All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

JoRam

Active member
ஐயே நித்தி, உனக்கு இது செட் ஆகல.

ஆனா நீ மாட்டிகிட்டேயே, தேவ் பாய்ய நீ என்ன நினைச்சா ??:D:D
 
அடடா உண்மை தெரிஞ்சுறுச்சு
இவனாலே ஜீரணிக்க முடியல
வீட்டில அப்பா என்ன டெரர் பீஸா

இந்தா வந்துட்டான் இல்லை
அவன்கிட்ட பேசுனா தானே
தெரியும்
இனி என்ன செய்யப் போறாளோ
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா நித்தி நம்ம இனமா இல்ல இருக்கா?????😂😂😂😂 சோ chweet 😍😍😍
 

Priyajulian

Active member
Haiyoooo haiyoooo ulagathilaye ippadi oru break up first time pakkuren mam.... Its soooooo cute nilana nilathaan.... Dev bhai also super.... Unga ud yum super oh super.... Intha pulla sappattukku ippadi alaiyuthu (romba cute ah).... Anbu ku kodukkathaan theriyum nu Dev bhai proof pannittanga.... eagerly Waiting for next ud mam... Thank you so much for this ud mam
 
Top