All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவுகள். ஆஹா வீரமங்கை நித்தி எங்கேயோ மாட்டிகொண்டதே!!!!????
 
நித்யா பிள்ளை இவன பத்து
லந்தடிக்கிறது 😛😋😜

அம்மா சொன்னத கேட்டு
நல்ல மகன் தேவ்
ஏன் அம்மா அப்பாவ சேர்த்து
வைக்காம இருக்கான்

ரேடியோ பெட்டிய யார்
கடத்துனது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவ் நிலா ரொமன்ஸ் கியூட்.ரங்காவைதான் தேடிட்டு இருந்தானா?.தேவ்.நிலாவை கடத்தியது தேவோட எதிரிங்களா?.. நிலாவின் எதிரிங்களா?.நிலாவோட அம்மா அப்பா தெரியவில்லை.
விரைவில் அனைத்திற்கும் விடை கிடைக்கும் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam story sema interest ah poguthu mam.... Nithiyoda personal life eppa varum mam.... This ud very nice 👌
மிக்க நன்றி மா 💞💞 அடுத்த பதிவில் வரும் மா
 
Top