All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

ilakkiyamani

Bronze Winner
nice ubdate sis,radio petti in channel kku makkal podura 11 like kaga ennama efford poduthu..!nithiyai yaar kadathinargal endru arinthukolla? aavaludan adutha ubdatekaga waiting sis :love:😍
 
Hanza

Bronze Winner
உண்மை தெரிய வரும் தருணம் நித்தியோட மூஞ்சை பார்க்கணுமே 🤣🤣🤣🤣🤣

எனக்கு அவனோட watch இன் மேல் சந்தேகம் வருதே ... அவன் கழட்டி வைத்த watch ஐ மீண்டும் எடுக்கலையே .... அது ஏதாவதுக்காவது evidence ஆக மாறி இருக்குமோ ... அதனால தான் நித்தி கடத்தப்பட்டாளா ....

உங்க கதையை கண்ணுல விளக்கெண்ணெய் வெச்சிட்டு தான் படிக்கணும் ....
 
Banumathi Balachandran

Well-known member

எனக்கும் இதே சந்தேகம் வந்தது சிஸ்டர்
 
Banumathi Balachandran

Well-known member
சங்கு பாய் எப்படி இருப்பான் என நித்தி கூறவும் சிரிப்பு வந்துவிட்டது.

டானிலிருந்து மக்களுக்கு சேவை செய்யும் அவதாரம் எதற்கு?🤔🤔🤔

நித்திய யார் கடத்தியது
 
JoRam

Active member
டான் யாருன்னு உண்மை தெரிய வரும் போது நித்தியின் முகத்தை பாக்கணுமே:LOL::LOL:

தேவ் வாட்சை நித்தி வீட்டில் இருந்து எடுத்துகிட்டானா இல்லையா ?
 
saru

Bronze Winner
Lovely update
Ennadu saku boy kunda karupa eruma madriya ha ha nithiii
Nithi ranga val kadathapatala
Ila innum yarun irukangala
Watch kaati lidukuma
 
Top