All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
தேவநிலா இனிதாக நிறைவுற்றது.

ரங்காவுக்கு சரியான தண்டனை

ஆச்சார்யா சாயா இணைந்து விட்டார்கள்

இலக்கணம் சில நேரம் பிழையாக லாம் என்ற அருமையான கதையை எங்களுக்கு கொடுத்த கவி அக்காவிற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

அடுத்த கதை எப்போது கவி அக்கா
 

Hanza

Bronze Winner
First of all Congratulations Kavi ma… for obtaining 2nd place 😍😍😍😍❤️❤️❤️❤️

Wow… semma punishment Antha Ranga ku… aanal Gayu mummy iranthathu tan inconsolable😢😢😢
Dev Nila kku babies illaiya??? Ippdiya paadhila vidurathu 🤣🤣🤣😫😫😫😫
 

Tamil kalai

Member
மிக அருமையான கதை..... தேவ் மற்றும் நிலாவின் காதல் அழகு..... ஆச்சார்யா மற்றும் சாயா தேவி காதல் ஈகோ பார்த்தால் நம் வாழ்க்கை எவ்வாறு சிதையும் என்பதற்கு உதாரணம்..... விட்டு கொடுத்து வாழ வேண்டும்..... கதையில் எதிர்பாராத திருப்பம் தேவ் அவர்கள் மகன் இல்லை என்பது.....
ரங்கா போன்ற ஆட்கள் நாட்டில் அதிகம் உள்ளன....
காயத்ரி போன்ற கணவனுக்கு பயப்படும் பெண்கள் இன்னும் இருக்கிறார்கள்..... அருமையாக கதையயை கொண்டு சென்றிர்கள்.... வாழ்த்துக்கள்.... அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்.....

ஒரு சின்ன சந்தேகம் கலக்கி என்றால் என்ன மாதிரியான உணவு.....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Congratulations akka இன்னும் பல வெற்றிகளை சுவைத்துட எனது உள்ளார்ந்த வாழ்த்துக்கள் :smiley35:
மிக்க நன்றி மா 💞💞
 
Top