All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aroopai konnathu Ranga and co thane… adhan avlo kowam avan mela ivangalukku…

Shabaah… oru valiya sernthuttanga…. Inime palaiya radio petti ya parkkalam….
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, ரங்கா தான் அரூப்பின் இறப்பிற்கு காரணமா? 7 வருடமாக தன் மகன் இல்லை என தெரிந்தும் தேவ்விடம் சாயா பாசம் செலுத்துவது அதிசயம்....
அப்போது காதல் கண்ணை மறைத்தது இப்போது கோவம் கண்ணை மறைத்தது என தேவ் சொன்னாலும் நித்தியின் வலி பெரிதே...
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலாவின் கேள்வி நன்மையில் முடிந்தது சாய் ஆர்யா சந்திச்சுகிட்டாங்க சூப்பர்.தேவ் யாருன்னு முன்னாடியே தெரிஞ்சு இருக்கு சாய்க்கு.நிலா பற்றி உண்மையை ஆர்யா சொன்னது சூப்பர்.தேவ் நிலா சேர்ந்தும் டாங்க்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aroof oda savirkku nadhan than kaaranamaa... ohh....adhan avan mel kolaiveerila irukanaa...aroof than sayavin magan endral,appo intha dev bai yaroda paiyan..? sayavin dev in meethana anbu sema :love:👏👏👏👌radio petti avaloda problem clear aiduchu,radio petti back nu sollalaam, nice &super vbdate kavi sis ,nxt udkaga eagerly waiting :love:😍😍😍
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப தேவ் அவங்க சொந்த
பையன் இல்லையா
நாதன் நாதாரி அந்த
பையன ஏதாவது செய்துட்டானா

நிலாவ புரிஞ்சுகிட்டானா தேவ்
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sayavuku modhalaye theriyuma? Yaar arup? Avanukum rangavukum enna sambandham? Nithi parents pathu therinjuduchu. Dev ippo vara ketkaradhuku. Nithi neeyellam kovapadrenu sollidadha. Avan fraction of secondla unna easyah deal pannitu poidaran.
மிக்க நன்றி மா 💞💞
 
Top