All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா நித்தி, பாக் டு பார்ம் போலவே. இப்ப தான் நல்லாருக்கு.

இந்த நாதனுக்கு தக்க தண்டனை தரணும். காயும் ரொம்ப பாவம்.

Take care of your health maa.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nithi devah gavanika vendiya vidhatula gavanichukalam. Aanalum romba daan jaasth8ya pesara dev aprom punishment ..... enga indhq nithi ponnu biriyaniyum kalakiyim kodutha ellathayum marandhudum.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் தேவ் பாவம் டா நித்தி அவ நாதன் பொண்ணு கூட இல்லையாம் இப்படியா அவளை புரிந்து கொள்ளாமல் இருப்பாய்

கவி அக்கா மௌனமே இசையாய் புத்தகம் ஆர்டர் போட்டு விட்டேன் வந்ததும் படித்து விட்டு சொல்கிறேன்
மிக்க நன்றி மா 💞💞

ஓ.. சூப்பர் மா.. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na guess pannathu tan… Nithi Nadhan ponnu illa…. But aval Gayu ponnum illaiya???

Dev maams ne kowathula kooda azhaga irukka da… ippo ammani mookku mutta kudichittu nikkira…. Aval solratha keppiya??? Illai adhukkum karadi moment potruvangala intha Kavi ma 😏😏😏😏
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஸ்பென்ஸ் சூப்பர்.தேவ் தெரிந்தால் போதும் நிலாவை ஏற்றுக்கொள்வான்.நாதன் சீ.
மிக்க நன்றி மா 💞💞
 
Top