All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையை பாத்துக்க சொன்னா...தேவையில்லாத பல வேலைய செய்துட்டு போயிடுச்சுங்க 🙄🙄....
அதுங்களுக்கு தேவையான தண்டனைதான்😠...

மது பேபி... கோவக்கார பயபுள்ள வந்திட்டான்... உன் நிலைமை இனி என்னாகுமோ🙄...
nandri ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்து மதுக்கு பிறந்த குழந்தையில்ல ன்னு தெளிவாகிருச்சி😊😊

லலிதா தேவ்வை குறிப்பிடாம மித்து பிறந்த சமயத்தை சொல்லி வருந்துறதை பாத்தாஆஆஆஆ
மித்து 'தேவ் க்குமே பிறந்த குழந்தை இல்லையோ😳😳:unsure::unsure:

இப்போ புதுசா சந்தேகம் வந்துருக்கு எனக்கு😌😌😌😌😌
(இப்பவும் நான் தெரியாம யோசிச்சுட்டேன் சோ நோ வெப்பன்ஸ் ப்ளீஜ்😌😌)

லலிதா ஆஸ்பிட்டல்ல😥😥
ஆடு சிங்கத்துக்கிட்ட தனியா சிக்கப்போகுதோ😥😥😥
Ipdiyea yosichu full storyum kandu pidichu enaku sollunga😁😁😁
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithu pathukka vendi Dev edutha athanai muyarchikalum thlvi arambam vayasana avangalukke mudila next antha penkal suyanalam so devku veruppa koduthachu...
ippo unmaya Madhu mithu babya nalla pathukittalum dev avala tappa ninaichuttu kovatha valathu veachurukkan madhuva nerla pakkarappa ennagumo...
nandri ma
 
Top