All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... மதி paper la வந்த ad vechi தான் அவன் வீடு ku mithu va பாத்துக்க velai kaaga வந்து இருக்கா...ethuku avallavu payam... En அந்த velai kadaikalana porathu ku இடம் இல்லாத maari nadathukita dev நாலு நாள் கழிச்சி தான் வருவான் nu சொன்னா kuda naa இங்கயே இருந்து பாத்துட்டு poren nu solra naa... Avaloda குடும்பம் appo enna aachi... லலிதா oda first பார்வை laye avala romba pidichidichi... Athulayum mithu மூணு நாளா விடாமல் அழுது thumungaamal panna கலாட்டா எல்லாம் மது சமாதானம் panna ஒடனே seriya poochi.... But dev ku thaan ava எதோ plan la வந்து இருகான் nu ava mela கொலை veri la இருகான்.... ஏன்னா அவனுடைய அனுபவம் appadi குழந்தை ah பாத்துக்க வர சொன்னா அது தவிர mathathellam பண்றாங்க... Avanuku oru இளம் பெண் வரத்துல la இஷ்டம் இல்ல but vera வழி இல்லமால் வேலைக்கு vechi illaathathu எல்லாம் panni கடவுளே... Mithu oda amma yaaru avangalluku enna aachi... Dev வீடு ku varum pothu லலிதா Hospital ah irukaanga.. Ava தனியா வீடு la இருக்கும் பொது இவன் vera varaan enna ஆக pooguthoo தெரியல... Super Super Super pa.. Eagerly waiting for next episode
nandri ma
 
Top