All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2 nal leave extra aana karanathinal 2 ebi serthu tharavendum yendru intha kulu kettukolgirathu..... :giggle:😜
இந்தக் குழுவின் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு விட்டது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma semma episode..... Ava தான் appo மாஷா right... Avaluke theriyala ava தான் மாஷா nu.... Athu naala thaan ava avan kita உலகத்துல உள்ள மொத்த தைரியத்தை யும் திரட்டி niga enna divorce பண்ணிட்டு ungalluku pudichavangala கல்யாணம் pannikonga nu sollitaa... Ivala எதோ santharpa vasathunaala ivala காப்பாத்த தான் கல்யாணம் pannikitaan nu ava அப்படி சொன்னது enna கோவம் வருது pa avanuku.... மாஷா kuda ungaluku பிடுச்ச வாழ்க்கை ah amachikanga nu சொன்னா ஒடனே தான் avan kovam கொஞ்சம் thaninji avala விட்டான்.. கொஞ்சம் விட்டு இருந்தாலும் avala அந்த வீடு laye vittutu பொய் irupaan nalavelai mathu வந்து car la eritaa... லலிதா correct ah avangaloda செய்கை ah vechche rendu perayum சிங்கப்பூர் anupi vechitaanga.... Avaloda virupathuku avan தடை sollavelai rendu கோவில் kum poitu vanthutaan avan kuzhanthai ku பொம்மை வாங்க போன gap la iva avana தேடி vera idathukku poitaa nalavelai kandupidichitaan.... Ava எதோ பயத்துல அவன் kita வந்தான் paavi eppadi பேசுறான் யாரு shoot பண்ணினா dev ah shoot panna வந்து இருகாங்க iva avana தள்ளி விட்டு அந்த gundu ah iva vaangitaa... அவல ரத்தம் vellathula பாத்த ஒடனே மாஷா nu kuppitutaan... Enna aaga pooguthoo தெரியல ah மது ku... Super Super Super mam.. Eagerly waiting for next episode..
ஹப்பா கதையை நல்ல உள்வாங்கி இருக்கீங்க உங்க அத்தனை விளக்கங்களும் அருமை
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹேய்ய்ய்ய்💃💃💃💃
நான் அப்பவே சந்தேகப்பட்டு கேட்டேன்..
மதுதான் மாஷாவான்னு :rolleyes:
ஆனா என்னை டைவர்ட் பண்ணிட்டு ஓடிட்டீங்க😓😓😓😓
ஆனால் என் கெஸ் கரெக்ட்😍💃😍💃😍💃

தேவ் ன்னு கூப்பிட்டதுக்கு எத்தனை கோவம்😥😥
மாஷான்னு உருகினவன் அதே மாஷாகூட வாழ்ந்தும் அவளை ஒரு மனுஷியாகூட மதிக்காம இருந்திருக்கானே😰😰😰😰

இப்போ எனக்கு என்ன கேள்வி கேக்கன்னே புரியல..
அம்புட்டு கேள்வி வருது மனசுல..
ஆனா அதற்க்கும் தாங்கள் உண்மை பதில் அளிக்காது, வரும் யூடிக்களில் ன்னு பதில் சொல்லுவீங்க என்பதால் மீ😷😷😷😷👍👍🏃🏃🏃🏃🏃
கேளுங்க
கேட்டுதான் பாருங்களேன்..🤣🤣🤣
 
Top