All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud ka
மாஷா.... மஞ்சு ஷாலினி....
அக்கா சீக்கிரமா மாஷா யாருன்னு சொல்லுங்க கா..... மது எப்படி தேவ் லைப்ல......

Waiting for next ud😍
மது தேவ் லைப்ல வந்தது அடுத்த பதிவுல வரும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MAm nice ud mam. Mathu nee summa eru MA nee sillunu oru kadhal film parthathu illaya athula heroine sethu vaikaran poi 💡💡💡💡💡💡 vankuva . Athanala nee summa eru pa. Dev terror pic nee ethavathu panni dev terror 2.0 started achu apparam na poruppu illa. 😅😅
ஒருவேளை அந்த படம் பார்த்து இருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... அந்த falls ah பாத்து enna oru அதிசயம் tha paakaraa maari paathukitu இருந்தா mathu... Ava இது varaikum falls paathathu இல்ல ah... Ava athaye ஆசை ah paakaraan nu தான் அவன் avala வந்து நிக்க சொன்னா appo ava mela romba எல்லாம் வெறுப்பு இல்ல right... Avaloda அருகாமை avanoda manakaayam thuku மருந்தா இருக்கு அவன் அறியாமலே right...அவன் மாஷா nu சொன்னா ஒடனே தான் நிதர்சனம் purinjithu mathuku.... ஏன் ரெண்டு perum ah husband and wife தானே appram ஏன்???மது vuku தெரியாம தான் thappu நடந்து இருக்கு அது அவங்க marriage ah... மது மாஷா kuda dev ah seththu veikkanum nu nenaikira at any cost.. Paakalam enna aaga pooguthunu... Super Super Super... Eagerly waiting for next episode
நீங்க சொன்ன எல்லாம் right
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba romba sensitive story and interesting going....
Dev Irukkam, Madhu eppavum talliea tavippa irukkarathu rombave pavama irukku.....ana rendu perukkum Mithu ulagam,periyavanga lalitha....
Mazha yaru Manju Viashalini yaru pls sollunga...
Dev emma enna character tannai pathi tappo sariya veliapadaya pesarathu interesting ,pathiladiyum massa kodukkaran.....
நன்றி மா மாஷா யார் என்று இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் மது எப்படி தேவ வாழ்க்கையில் வந்தால் என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
y sis r u ok ?
எனக்கு ஒன்னும் இல்லம்மா...

அன்னைக்கு திடீரென ஒரு வெளியில போக வேண்டிய வேலை வந்துருச்சு அதனால் டைப் செய்ய முடியல
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Madhu vAi paduthum writer..ingitu vaanga..Intha masha mar gayu nu epo solluveenga madhu kitta..Ethachum organ donate panni iruppalo masha!

Ivan vera...Antha pullAiya azha vittu kitu..
Miththuvai ambo nu pool il vittutu anga..Bad ppl
ஹீரோயின் ஆர்மியின் தலைவியே ...
எப்பவுமே எங்க ஹீரோவை குறை சொல்லாதீங்கப்பா...

நான் ஏன் அப்படி சொல்லணும் மாஷா தான் உயிரோடு இருக்காளே
 
Top