All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Madhu trinju seiya vaipila
Sir purindukolum kalam epodo
Manju ku enna achu
Anda veedu manju kaga rasanaiyodu pannadu polaye
Inda paya fb epa varum
Sogama irukum polaye
Waiting kavi
Viravil fb varum...
Athil thelivingala kuzhambuvingala
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் நேரம் மதுவை மாஷாவா நெனச்சிட்டானோ😉... இவ்ளோ தூரம் அவளுக்காக ஏங்கி தவிக்கிற அளவுக்கு அவளுக்கு என்ன நடந்துச்சு🤔.....

மாஷானு ஒரு வார்த்தையில இப்படி மதுவை ஓடவிட்டுட்டானே🙄.... மதுவும் தேவ்வை லவ் பண்ணுறாளோ 🤔 மாஷாவோட சேர்த்து வைக்க போறாளா 😳
அவ இருக்காளான்னே தெரியலையே 😏....

கவிமா அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வச்சு கொல்லுறீங்க 😭😭...
கொஞ்சோனாவது புரிய வைங்க.... ப்ளீஸ் யா.... மண்டைய பிச்சுக்கிது 😭😭..
Ha ha ha
Sikiram puriya vekka muyarchikirean ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது தேவ் திருமணம் என்ன சூழ்நிலையிலதான் நடந்தது? !

ஏன் தேவ் மாஷாவை பிரிய 'தானே காரணம்ன்னு இவ வேதனைப்படுறா😥😥

இப்படி ஒரு குழந்தையை வச்சுகிட்டும் ரெண்டு பேரும் இருவேறு துருவமா இருக்க காரணம்தான் என்ன??!!
Ella kelvikum kathayil vidai kidaikum ma
 
Top