All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்கான் போல தேவ் 😥.....ஆனா எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் மதுவை திட்டுறத மட்டும் சரியா செய்யுறான்🙄....

மஞ்சு இவன் கிட்ட வேலை பார்த்த பொண்ணா.....

நிறையவிஷயம் சஸ்பென்ஸ்ஸா இருக்கு😔.....

Waiting for next ud......
Sikiram suspense open panidalam
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் இருகிய முகம் பார்த்து உன்னிடம் நெருங்க விளகிய நான்...
உன் இதமான இசையின் இதத்தால் ஈர்க்கப்பட்டு பக்கம் வந்தேன்...
என்னை பார்த்தவுடன் உன் இதம் தொலைந்தது ஏனோ!! என்னால் மாறிபோனது உன் வாழ்வு தானோ!!!
வாரே வாவ்...
 
Top