All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
பாட்டை ரசிக்கத்தானே வந்து நின்னா..
இப்படி கோவமா திட்டி பயமுறுத்திட்டியே தேவ்😥😥

உன் நினைவுகள்ல இருந்து நீ மீள மது உதவலாம் இல்ல..
துரத்தி விட்டுட்ட😔😔

யார் அது மாஷா😳😳😳
மதுவும் தன்னாலதான் உன்காதல் பிரிஞ்சதுன்னு அழறா..
என்னனதான்யா ஆச்சு?!😥😥😥
 

vijirsn1965

Bronze Winner
madhuvaal thaan maasha dev eruvarum perinthaarkala athanalthaandeviku madhuvai pidikkavillaiya madhu pesuvathu bramin baashaiyaka ullathe eppadi evalai kalyaanam seithu kondaan ellam ore suspense aaga ullathu fbyil anaithum teriyum enru ninaikirean superb very nice ud mam(viji)
 

Chitra Balaji

Bronze Winner
அவன் office la work pannavala மாஷா... Ivan thaan first love 😍 panni irukaan போல... Ethuku அவ்வளவு vethanai avvallavu வருத்தம்... அந்த நாள் matum nu puriyala... அந்த நாள் appadi maarinathukum அவன் தான் காரணம் ah... இப்போ மது vuku குற்றவுணர்வு avanoda உயிர் ah காதல் ah vittu avala கல்யாணம் panna வேண்டிய suzhnilai வந்துடுச்சி nu but dev avanoda charater ku அந்த maari lam takkunu கல்யாணம் panni இருக்கா மாட்டான் என்னமோ இருக்கு என்னன்னு தான் puriyala... Super Super Super mam... Semma semma emotional episode... Eagerly waiting for next episode
 
Top