Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த பதிவில் அது வரும்Iyoo madhu shaliniku ena aachunu solamale vitutengalema.....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடுத்த பதிவில் அது வரும்Iyoo madhu shaliniku ena aachunu solamale vitutengalema.....
நன்றிமாரெண்டு யூடி குடுத்தாலே ஹேப்பி ஆவோம்..
மூனு யூடி குடுத்து அசத்திட்டிங்க
அதோட பிளாஷ்பேக் யூடியை தனித்தனியா படிக்கறதைவிட இப்படி படிச்சதுதான் பிடிச்சது
பத்மதேவ் பத்தி என்ன சொல்ல..
சான்ஸே இல்ல
அந்த வயசுலயே என்ன தெளிவு
தேவ்ராஜோட மாற்றங்களை உணருறதிலிருந்து தன் தாய்க்கு ஆதரவா நிக்கறதுவரை
கூடவே தொழில் பொறுப்புகளை ஏத்துக்கிட்டு தாங்க இழந்த அத்தனையும் திரும்ப மீட்ட குணம் செம்ம
ஆனா இத்தனையிலும் போர்டிங் ஸ்கூல்லவிட்ட மஞ்சுவை கவனிக்க தவறிட்டானா என்ன??!!
என்ன நடந்தது அவளுக்கு
Ippidi one-rendu hint unga vayilirundhu vandhathaane naanga story movement and characters-oda behaviour-kaana motive-ai guess Panna mudiyum . Adhukku dhaan appidi sonnen. So I can expect a good reason behind Vikram's behaviour.நான் எப்போதும் அப்படி சொன்னேன் இன்னும் ஃப்ளாஷ்பேக் முடிய கூட இல்லை அவன் என்ன நினைத்தானோ என்ன செய்தான் என்று எதுவும் விளக்கப்படவில்லை அதற்குள் நீங்களே இப்படி ஒரு முடிவுக்கு வரலாம் ஒருவேளை அனைத்தும் விளக்கிய பிறகு இதே போன்ற கேள்வி உங்களுக்கு இருந்தால் அப்போது நான் உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன்
Ippidi one-rendu hint unga vayilirundhu vandhathaane naanga story movement and characters-oda behaviour-kaana motive-ai guess Panna mudiyum . Adhukku dhaan appidi sonnen. So I can expect an interesting fact behind Vikram's behaviour. To be precise
Is there a justifying reason ?
or Was it an intended plan ?
Haiyoநன்றிமா
நீங்கள் கடைசியில் வைத்த கோரிக்கையை என்னால் பரிசீலனை கூட செய்ய முடியாத நடந்து முடிந்த ஒரு விஷயத்தை எப்படி மாற்றி அமைக்க