All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Lakshmi perumal

Bronze Winner
அசோக் சொன்னதில் ஒரு விஷயம் சரியானது தான், சரோ மனைவியை மதித்து இருந்தால் மற்றவர்களும் அவளை மதித்து இருப்பார்கள்,அவளை ஒரு மனுஷியாக கூட மதிக்காதவன் இப்போது கோபப்பட்டு பிரயோசனம் இல்லை.
 

M.Indumathi

Bronze Winner
மாஹாவின் நடத்தை பற்றி எல்லோரும் பேசும்படி வச்சுட்டானே இந்த சரோ😠😠😠😠
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ana anda ashok ivalavu nalla mixture saptutu irrundarao..... Paondathi ya sonnadum paothukitu vandurchu paola😡😡😡

Ippavadu Inda loosu ku purinjirukanum.....
 
மகாவை பேசும் போது அவளுக்கு வலிக்க செய்ய வேண்டுமென அவன் அவ செய்யாத தப்பலாம் சொல்லி அவன் பேசும்போது அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும் , எல்லோர் முன்னாடியும் மனைவியை விட்டு கொடுத்து பேசும் போது அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும் இப்போதுதான் அதை உணர்வான்.உண்மையில் இது சரவணனுக்கு மிகவும் கடுமையான காலமே இந்த காலத்தை கடந்து தான் வரவேண்டும்.

"உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்"

அசோக் அவனுடைய மனைவியிடம் முதலே
இந்த மாதிரி கோபத்தைக் காட்டி இருந்தா அவ இந்த மாதிரி பேசி இருக்க மாட்டாள்.
 
கவிஜி, உங்களுடைய கதை உயிரோட்டம் ஆகவும் யதர்த்தமாகவும் நடைமுறையில் உள்ளது போல் உள்ளது .
 

Janujay

Bronze Winner
சகோ பதிவு கனம் தான் வசுவுக்கு இப்படியொரு கனவன் ஆன மஹாக்கு அவளுக்கு அந்த வீட்டில் ஞாயமே கிடைக்காதா அவள அந்த வீட்டில் இருந்து கூட்டிட்டுப் போயிடுலாம் ஆன அவள் அங்கே பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் அதற்கு பதில் வேண்டும் அசோக்கு மனைவி முக்கியமென்றால் தனிக் குடித்தனம் போயிருக்கனும் கூட்டுக்குடும்பத்தில் தன் மனைவி பேசும் பேச்சு நடத்த அதை கண்டிக்காமல் தன் தம்பி மஹாவை நடத்தும் முறை ஆரம்பத்தில் தடுக்காமல் இப்போது மட்டும் பொன்டாட்டிக்காக வீரம் எங்கிருந்து வருது ஒரு பெண்ணின் மானம் ஒரு குழந்தையின் பிறப்பு அசிங்கப் படுத்துபவளுக்கு தண்டனை இல்லையா ?
 
Top