All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆரம்பித்தலிருந்து கவி sis சரோக்குத்தான் support பன்றாங்க .அவன்க்கு முன்பு என்ன வலி இருந்தாலும் அதை ஏன் மஹாவிடம் மட்டும் காண்பிக்கிறான் .சாருவை என்னடா என்னடா என்று கொஞ்சுகிறான் .தோழி போல நினைத்தவள் இ ன்று அவன் வேணும் என்கிறான் ,அதற்கும் கொஞ்சுகிறான் .அதை கேட்ட மகா என்னவகா ஆகப்போகிறாள் என்று தெரியவில்லை . எனக்கு மகத்தான் என்று ஏன் சொல்லவில்லை . VRoa சிஸ் நீங்க correct பேசுறீங்க .உங்க பதிவுகள் எல்லார் மனதில் இருக்கும் எண்ணங்கள்
exactly … ivalukku 12 varusham munnadi iruntha oru feeling innorthan kooda marriage aanapuram pogalaingarathu kevalam. atha avan theriyadha madiri nadaukarathu kevalam.
12 years is along time for anyone to forget their ex flame. appadi illainnaa andha ponna kootindu varum bofhu idha expect panni irukkanum. ivaru thaan romba buddhisaali aache
real lifela niraya mahaavum.sarovum, charuvum,dhanum irukkanga. aan inga ellarum onna irukkaaanga athaan people ivlo kondhlikuromnu ninaikiren
avanukku theryadhu .. idhu vera matternu ninaikiren … ava outingla may be kiss panniruppa … athaan avan yen ippadi panna .. naan ippo un saro illai nnu amnba solli muduga thadavi konjindu irukkan velila wifea vachundu … idhunga casea veramma
Sis nooo, saravanan ku theriyum. Appadi Ilana yen chaaru kita saravanan soluran? MAHA KITA THANA SONNA AVA PURINJIPA APADI YETHAVTHU PROBLEM AACHUNA I WIL MANAGE nu soluvanla???
Sis nooo, saravanan ku theriyum. Appadi Ilana yen chaaru kita saravanan soluran? MAHA KITA THANA SONNA AVA PURINJIPA APADI YETHAVTHU PROBLEM AACHUNA I WIL MANAGE nu soluvanla???
அதுதான் sis என்னாலே தாங்க்வே முடியலை .அவனுக்கு தெரிந்த பிறகும் அவளை கொஞ்சுறான் .saru பேசும்போது நான் அவளை பார்த்துகிறேன்[maha .] என்கிறான் . அப்படி சரோ மேல அவள் ஆசை படும்போது எப்படிsaro வினால் அவளை டதொடமுடிகிறது .again and again அவளோட ஆசைக்கு துணை போறமாதிரி இருக்குது .இந்த மாதிரி மக்கள் நம்மிடைய இருக்கத்தான் செய்யிறார்கள் .வாழ்க்கையில் நடப்பதை மத்தமுடியாது .ஆனால் கதையில் ,movie l அதிரடடியான மாற்றங்கள் வருவதனால்தான் நாம் அதை விரும்புகிறோம் .சில படங்கங்களை பார்த்தால் இந்தமாதிரி ஒருத்தர் வந்தால் தப்பை தட்டிக்கேட்டால் எப்படி இருக்கும் என்று தோணும் .நிஜத்தில் நடக்காது .நிழலில் நடக்கும் அதுவே happy இருக்கும் .மஹா தனித்தும் வாழ முடியாது .saro வும் அவன் ஈகோ விட்டுவிட்டு வரமாட்டான் என்று கவி sis சொல்லறாங்க .மஹா க்கு மட்டும்தான் husbandஆ இருக்கிறான் சொல்லறாங்க .மஹாவோட அழுகை ,தவிப்பு ,அவளோட மனம் பாடும் .எதையுமே கண்டுக்கொள்ள மாட்டேங்கிறான் . இதில் saruvai தேவதை என்றான் . சாகும் நேரத்தில் என்ன மாதிரியா நினைப்பு .தப்பான வார்த்தைகள் .

Avanga than solitaangale ava kadaisi varaikum makku makku maha thanu. Makku makku nu soliye avala unstable mind akitanga. Keta saravanan oda uyir ava than soluranga. Na chaaru ku avan help panuratha thappu sola maten may b he s treating her like his child but chaaru oda mind ipadi maarumnu avan yedir parthu Iruka matan. Once he realised avan atha valara vitu iruka kudathu that's my point. Or oru vela avan marriage panama irunthu iruntha ipa chaaru va enum nala parthu irukalam nu yosikrano ennamo. But avan maha va treat panuratha unacceptable and unbearable. Maha kita yetha pathiyum discuss Panama u have to obey actions solurathu romba thappu. That day saravanan thidirnu chaaru ah kuti2 vanthu nikum pothu maha was totally shocked. Avaluku shock aga kuda rights ilatha madiri he behaved very rudely. En mela nambikai ilaya nu kekuran how dare he to think like that? Ne ava kita solita pona? Ila anga poi 1 month irunthapa yavthu call pani pesuniya ila chaaru pathi soniya? Avaroda expectations mattum than first priority maha oda feelings or expectations ku no value
Avanga than solitaangale ava kadaisi varaikum makku makku maha thanu. Makku makku nu soliye avala unstable mind akitanga. Keta saravanan oda uyir ava than soluranga. Na chaaru ku avan help panuratha thappu sola maten may b he s treating her like his child but chaaru oda mind ipadi maarumnu avan yedir parthu Iruka matan. Once he realised avan atha valara vitu iruk kudathu that's my point. Or oru vela avan marriage panama irunthu iruntha ipa chaaru va enum nala parthu irukalam nu yosikrano ennamo. But avan maha va treat panuratha unacceptable and unbearable. Maha kita yetha pathiyum discuss Panama u have to obey actions solurathu romba thappu. That day saravanan thidirnu chaaru ah kuti2 vanthu nikum pothu maha was totally shocked. Avaluku shock aga kuda rights ilatha madiri he behaved very rudely. En mela nambikai ilaya nu kekuran how dare he to think like that? Ne ava kita solita pona? Ila anga poi 1 month irunthapa yavthu call pani pesuniyanila soniya? Avaroda expectations mattum than first priority maha oda feelings or expectations ku no value
ex lovera adhuvum physical relationship vachundavala baby maadhiri ninaichennu solradhu ellaaaaam summa ketka thaan nallaaa irukkuuuu. unmaila ivan avala babyya treat panna adhu charuvukku puriyaama irukuma. Inga konjam psycolgyya use pannunga. ivan touching konjing ellam has played a part. edhirpaakalaingarathu ellaaaam othukka mudiyadhu. adhuvum ava activities therinja apparam nichayamaa distance maintain panni irukkanum
first sidh paiyan kitta saro appaa sollunu solli he gave her the clue about what he thinks about her. unmaiya nallavanaa irundha call me uncle sollunu solli iruppaan .. appaanu sollradhu giving her the right to think the way she is thinking now
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.