All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிருக்கு போராடிக்கிட்டு இருக்குறவங்க explain பண்ணி என்ன ஆக போகுதா..?? அப்போ மஹா அவனுக்கு கிடைச்சது அவன் பண்ண பாவம் ன்னு சாரு சொன்னதுக்கு அவன் சாருக்கிட்ட எந்த பதிலும் சொல்ல போறது இல்ல... அப்டி தானே சிஸ்... சாரு guilt ல feel பண்ணுறாங்களா.. நிச்சயமா அப்டி தோணல சிஸ்... sorry... சரோ ஸ்டடியா தான் இருக்கான்.. ஆனா சாரு தப்பா பேசும்போதும் அவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கான்.. ஆனா night மஹா கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி behave பண்ணியும், காலைல அவகிட்ட டீ கேட்டு கிடைக்கலன்னதும் அவ கிட்ட மட்டும் கோவம் வருது...


என்ன design னோ தெரியல...
Avanuku chaaru maha kitta pesinathu yennu theriyathu but avaloda behaviours avanuku yetkanave therinchu poochu athanaalathaan naan maha husband sonnaan. Mrng ava mood test panrathuku kettathu, avanoda full focus ippo charukittathaan , avala peacefulla anapunum ninaichukiran. Yes maha visayathula alavhiyamaathaan irukkan , innum avaloda health condition avanuku thetila
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yennama neenga ipdi panringale enga rajamathavaye bahubaliya sandega kannodu paaka vechitingale

Antha paya yenaku theriyama affair vachurukan itha poi yenganu solrathu 😭😭😭
 

Priyasaravanan

Bronze Winner
Naanum kadhai arambichathula irunthu ovvoru commenta nallavanu pathivu panren imm onnum mudila🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
Kathai aarampichathula irrunthu ivan pandra thollai thannga mudiyaliye,maha avala kandu avan koda Kaalam thalluraa .....Ithe antha kunthaaninga maathiri oru pondatti kidaichurukkanum erippottu nangu nangunu mithichurupaalunga .....avanukku luck athaan maha pondattiyaa kidaichurukkaa loosu paya atha purinjukkala
 
Saro Kavitha sister design pannadhu😁😁😁😁
factu.... அவங்களுக்கு சாகப்போற சாருவ பாத்தா பாவமா இருக்கும், மஹாவ கஷ்ட படுத்தனும் ன்னு மட்டுமே எல்லாத்தையும் செய்யுற சரோவ பாத்தா பாவமா தெரியும், வார்த்தையாலயே மஹாவ நோகடிக்குற தனத்தை பாத்தா பாவமா தெரியும்... ஆனா சம்மந்தமே இல்லாம இவங்க எல்லார்கிட்டயும் அசிங்க பட்டு நிக்குற மஹா மட்டும் கவி சிஸ் கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குறா...

கேட்டா அவ சரோவ நெருங்கவே முயற்சி பண்ணலை சரோவ புரிஞ்சிக்கவே முயற்சி பண்ணலன்னு அதுதான் தப்புன்னு சொல்லுவாங்க...

அப்படித்தானே கவி சிஸ்...
 

Srisuri

Bronze Winner
factu.... அவங்களுக்கு சாகப்போற சாருவ பாத்தா பாவமா இருக்கும், மஹாவ கஷ்ட படுத்தனும் ன்னு மட்டுமே எல்லாத்தையும் செய்யுற சரோவ பாத்தா பாவமா தெரியும், வார்த்தையாலயே மஹாவ நோகடிக்குற தனத்தை பாத்தா பாவமா தெரியும்... ஆனா சம்மந்தமே இல்லாம இவங்க எல்லார்கிட்டயும் அசிங்க பட்டு நிக்குற மஹா மட்டும் கவி சிஸ் கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குறா...

கேட்டா அவ சரோவ நெருங்கவே முயற்சி பண்ணலை சரோவ புரிஞ்சிக்கவே முயற்சி பண்ணலன்னு அதுதான் தப்புன்னு சொல்லுவாங்க...

அப்படித்தானே கவி சிஸ்...

Ethu than nanga ketom athuku kavi sis enna sonanga theriyuma?? Athuku than neenga irukeenglae na yen support pananum nu soli2 poitanga 😂😂😂😂 entha kodumai yenga poi solurathu sis😂😂😂😂
 
Top