All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
முன்னாடி இருந்தே மஹா கொஞ்சம் முதுகெலும்போட வாழ பழகி இருக்கலாம்... இப்போ சொல்லி மட்டும் என்ன ஆக போகுது... அதும் நேத்து டீஸர் பாத்ததுக்கு பிறகு இதை சொல்லுறது கூட waste தான்...
என்ன இப்படி சாரு கதாபாத்திரத்தை மொத்தமாக கெட்டவளாக்கிட்டீங்களே எழுத்தரே. உண்மையில் நல்லப் பெண் இல்லை . சுயநலம் கொண்ட பெண் என்பதை நிருபித்துவிட்டாள். இரண்டு பக்கமும் பார்த்து பேச வேண்டும். இறக்கும் தருவாயில் இந்தளவு இருந்தால் வாழும் காலத்தில் வந்திருந்தால் என்ன செய்திருப்பாள். படித்த பெண்ணுடைய நடவடிக்கைகள் படிக்காத பெண் முன் பண்பில்லாதவளாக்கிவிட்டது. இந்த இடத்தில் அவளுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. மஹா தன்னைவிட பொறுமையாக இருக்கிறாள் என்று அவள் மேல் உள்ள பொறாமையில் பேசுகிறாள். இந்தப் பதிவில் அவளை கேரக்டர்லெஸ் ஆக்கிவிட்டது.
Ava kettava illa sis, saga pora nerathula virakthila ippadi pannita athuvum avan avalukaaga parthu parthu panrathai kandu manam sankada pattuduchu, but mahavai appadi ketturuka koodaathuthaan
Chaaru worst woman in the world sikkiramaa saagavachurunga ,engalukku konjam koda irakkame varala sethaa saagattum endru thaan ,che enna ponnu iva mahava pathi enna theriyum ivalukku saro avala eppadi treat pannaannu theriyuma ......ippo vanthu maha avanukku kidaichuthu paavam endru solluraale appo en ava paiyana adopt panna mattum ethukkittaalam ,che enna oru selfish woman ................I hate chaaru, sorry to say this,ava saagaporaannu sad feel varave illa ,erkanave maha verumaiyaa irrukkaa iva ethetho pesi antha ponna konnuttaa
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.