All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Lakshmi perumal

Bronze Winner
சரவணனை ஆசைப் பட்டு கல்யாணம் செய்து கொண்டு மஹா என்ன சந்தோஷமாக வாழ்ந்து விட்டாள்.
 

Rithwik

Well-known member
Semma super update mam,kalakittinga kalyani madam👏👏👏👏 Mahava intha naragathirku ini anupathinga ,dhanam nee oru kevalamana jandhu👿👿👺👺👺sarova ippadi parkumpodhusemma happy mam,innum jiraya ethiparkirom(Kavi mam sarova pavamunu mattum sonninga pavarkai payasam parcel anuppiruven)
 

anuabhi

Well-known member
எனக்கு அழுகைதான் வருது . யாரை குறை கூறுவது எல்லாருக்குமே காலம் கடந்து பிறகு நியாயம் தெரியுது . இன்னும் சரவணனுக்கு அளவு கடந்த கோவம்தான் வருது ......மகா வைத்தியநாதன் இருந்த போது இருந்த மகா,...மகாசரவணகுமார் மாறிய பிறகு பட்ட கஷ்டங்கள் அதிகம் ..ஏன் சொல்லுறேன் என்றால் எப்ப பார்த்தாலும் வைத்தி மகள இருக்காதே சரவணகுமார் wife இரு என்பான் ..ஒருநாள் கோவில் வேலை பார்த்தற்காக இப்படி பேசுவான் இப்போ என்னத்தை சொல்ல .. மருமடியும் பிரிவா ? அவளுக்கு அவன் பிரிந்து சென்ற நாட்களில்தான் அவள் மனது மிகவும் கலக்கமடைய செய்யிறது தோணுது .sis சரவணனுக்கு அவன் செய்த தப்பை மகா அம்மா கேட்டுவிட்டார் .. தனம் ,வசு , இவர்கள் செய்த தப்புக்கு என்ன தண்டனை கிடைக்கும் ? ஒரு அம்மா தன் மகளை பற்றி கேக்க கூடாத வார்த்தைகள் ,பார்க்க முடியாத நிலைமை அய்யோ என்னால் தங்கவேமுடியலை .. ஆனா அவங்க கூட சரவணனை கோவப்பட்டு பேசுனங்க ஆன அதில் ஒரு நாகரீகம் இருந்தது ..தப்பான வார்த்தைகளை போடவே இல்லை ... என்மகள் பணத்துக்காக கல்யாணம் பண்ணவில்லை என்பதை சொல்லுவது போல தாலியை கை யில் வைத்து போயிட்டாங்க .ஏழ்மையிலிருந்தாலும் சில மக்களுக்கு ரோசம் ,வைராக்கியம் அதிகமாக இருக்கும் அது அவள் அம்மாவிடம் இருந்து மஹக்கு வந்துருக்குது ன்னு நினைக்கிறேன் ... மகா எல்லா வேலைகள் செய்யும்போது ஏன் அவன் அம்மாவை சரோ கேள்வி கேட்டகவில்லை ? சாரு முடியாத போது கவனித்து கொன்ற சரோக்கு மகா ன்னு வந்தாலே தள்ளி இருந்தாதான் சரியாகும் ஏன் தோணுது? சண்டை ன்ன பிரிந்த கோவம் குறைந்து சரியாயிடும் நினைக்கலாம் . இது மனம் சம்மந்தப்பட்டது நாம்தான் சரிபண்ணுனும் ஏன் அவனுக்கு தோணவே மாட்டேங்குது ? தப்பா பேசி அவளை நோக வைத்தான் .பின் saru நோகடித்தாள் , விட்டுட்டு ஜேர்மனி போனான் நிலைமை ரெம்ப மோசமாகத்தான் போச்சு இப்போ மறுபடியும் அவள் அம்மா வீட்டிற்கு ...எப்போ மனசு விட்டு பேசி அவன் அன்பை அவள் ளுக்கு புரியவைத்து சந்தோசம் எப்பொழுது பிறக்கும் ?
 
Sister neenga potta last ud varaikkum padichitten story romba romba super aana romba azha vechiteenga Maha voda serthu engalayum , next ud la irundhavuthu Maha konjam konjama maruvala Saravanan thannoda thappai unarnthu avanoda love aa avalukku puriya vaipana.
 
ரொம்ப மனசு கஷ்டப்பட்டு படிச்ச
பதிவு
மஹா அம்மா பேசுன ஒவ்வொரு
வார்த்தையும் ஆணி அடிச்ச
மாதிரி வலிக்குது
அவங்க சொன்னாது போல
காசு இல்லைதவன கட்டியிருந்தா
கூட சந்தோஷம வாழ்ந்து இருப்பா
இவன கட்டி எல்லார் முன்னாடி
அசிங்கப்பட்டு
இப்ப மனசு சிதைஞ்சு போய்
இருக்கா
எப்படி சரிபண்ண போறான்
 

anuabhi

Well-known member
எனக்கு ஒரு doubt ஏன் மகா அம்மா குழந்தை விடயத்தில் ஒரு கேள்வி கூட கேட்க வில்லை .கேட்டுருந்தால் சரோ குடுக்கும் விளக்கத்தில் சந்தேப்பட்டவர்களுக்கு ஒரு செருப்படி கிடைத்தமாதிரி விளக்கம் கிடைத்துஇருக்குமே ?
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17083

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்
 

Srisuri

Bronze Winner
@kavitha sis good mrg
Nethe story padichten sis but review kuduka mudiyala bcoz antha alavuku manasuku bhaarama irunthuchu😂😂... Athu than ipo COMMENT poduren 😍😜

Oru ammava kalayani amma ketathu yelame correct than👏👏👏👏 avanga ketka ketka avalo kashtama irunthuchu ipadi husband and wife privite things ooruke velicham pottu kaatitaangalenu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😡😡

Saravanan kita thalli kazhti kooduthathu avanuku athu yepadi irunthuchunu theriyathu sis but enaku no words🤐🤐 fraction of the second la yellarum decision yedukraanga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ aparam athuku okanthu azhuranga... Evanga yellarum azhutha azhugaila enga chennai la thanni panjam Ilana paarthukonga 🤭🤭🤭

Enaku oru sila questions maha oda amma kita kandipa kete aganum.....

1. MATHAVANGALA VIDA AVANGALUKU NALA THERIYUME AVANGA PONNU VAAYADI nu??? Apo yen avangaluku thonala nama ponnu yen purushan kita Sunday nights pathi pesala???🤔🤔🤔 Seri vidunga paavam avangaluku thonirukathu shocking moment ilaya🙄🙄!!!!! yenna than irunthalum maha oda amma ilaya athu than mind takkunu work agala pola🤭🤭🤭🤭

2. Oru ponnu thidirnu veetuku vanthu nikurale oru ammava yenna prechanainu poonu kita ketkama 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ yenna vishayama irukum nu kuda think panama🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ yenga vita engaye irunthuduvalonu one day kuda avala stay pana vidama🤦‍♀️🤦‍♀️ oru vaarthai antha ponnu kita ketkama anupitu 🙄🙄🙄 ipo nenga athukaga varuthapata nadanthathu yelame ilanu agiduma😜😜😜 Seri vidunga Neengale unga purushan hospitala irukaaruna feelings of India la methanthi2 iruntheenga ethula unga ponnu sogatha ketu nenga unga kashtatha yen adigamagikanum🤭🤭🤭🤭

3. Seri hospitala than ketkala🤦‍♀️🤦‍♀️ unga purushan veetuku vanthuku aparamavathu ketu irukalame🤔🤔🤔 Seri vidunga unga bayam ungaluku

4. Ungaluku maha phone panalae apo kooda ena vishayam nu ketkama yendi phone pana madiri thane pesinenga?? Apo ungaluku yenga pochu unga entha thought process🤔🤔🤔 oru velai nengaalum unga ponnu madiri idi avichi2 irunthuthooooo🤭🤭🤭🤭

Kalayani amma Seri vidunga na atha pathi yelam pesa virumbala keta nanga yelam village people purushan veetla nadakrathu yelam amma veetula sola koodathunu oru logic soluveengaaa 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ village ah irunthalum sari town city irunthalum sari AMMA AMMA than.. oru amma va ponnu vanthapavum Seri ponnapavum Seri yepavume aval yepadi irukanu ketkama🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ konjam kooda guilt ilama😡😡 ipo vanthu aiyoo poche nu azhutha yelam correct agiduma😡😡😡Seri Seenu sir phone panare neenga yepo vantheenga unga work yelam mudichu2 one week aparam yen vantheenga??? Pesama one monthuku aparam vanthu Iruka vendiyathu thana??? Unga ponnu oradeiya mela pogi irukum 😡😡😡😡😡

Oru silara yethuvume pana mudiyathu dhanam & co.

Saravanan ne kuptathu thappu but atha vida periya thappu maha ne kupta odane vanthathu enna porutha varaikum🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ atha manasula vechiktu ethna varsham unta atha pathi pesama iruntha paaru athu atha vida periya thappu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ oru pondatti purushan kita etha pathi kooda pesalana vera yetha pathi pesuva🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ nenga 2 perume ipadi asinga pattu nikrathuku reason neenga rendu perum mattum than🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ maha I am totally disappointed😡😡😡😡
 
Last edited:
Top