All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க பேர் சொல்லி இன்னும் 4 slap சேர்த்து போடுங்க சீனு sir.... Enga vakkanaiya saravanan tta pesuthe இந்த charu vetukku inform pannama 10 dayz இருந்துட்டு varangale இது நியாயமா.... Charu Voda character flashback la vena நல்லதாக இருந்திருக்கும் bt acting like innocent makes irritating f tat character saravanan anti hero va என்ன ஒரு thenavettu adichi இவன் மண்டைய odaikanum.... Going good maha at least intha level la yavathu unnoda feeling aa xpress panriye

Chaaru pavam sis avalaala mudila, ava pesa varavarikum visayam ivalavu seriousnu theriyathu
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கும் இந்த சாருவ சுத்தமா பிடிக்கல, ஒரு படி மேலே போய் எனக்கு சித்தையே பிடிக்கல🤐🤐 எல்லாத்துக்கும் காரணம் இந்த சரவணன் பய தான்😠😠

எனக்கும் இவன திட்டி திட்டி கையெல்லாம் வலிக்குது. போடா டேய்🤦‍♀️
Sis unmayilaye chaaruvum sithuvum pavam yellam saro panna velai
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis nijamave intha saravanan idiot than hero va chi ivlo kevalama behave panran . Vera ponna love panni break up Ana athoda vidama veetla kooti vanthu Enna visayam entru wife kitta kooda sollama ponnu pathi akkarai illama ex lover avaoda kid kooda suthuran chi chi 😡😡 pavam Maha better avana vittu poidalam enakke sema kovama varuthu Maha yen ivlo mounama irukka ,🥺🥺 we want justice for maha

Mahavala vera yenna panna mudiyum amathiyaa irunthuthaan avanai torcher panna pora but saro aadiya aatathuku irukku.
 
Top