All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் பிரெண்ட்ஸ், இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து...
மகா பேசியது தவறு .சரோ பேசியது மிக தவறு . எல்லாரும் சூழ்நிலை கைதி மாதிரி தோணுது. சாருவுக்கு என்ன problem என்று தெரியவில்லை. கதை போக்கு அனுமானிக்கவே முடியவில்லை.சஸ்பென்ஸ் வோட போகுது .sis நீங்க சொன்னிங்க சரோ மாறமாட்டான் அவன் இறங்கி வரமாட்டன் அவன் design அப்படி என்று . அப்புறம் எப்படி மஹாவும் சரோவும் சந்தோசமாக இருக்கமுடியும். எனுன்னா மகா ஒரு பக்கம் ஒதுங்கியே போகுது. சும்மாவே பேசாதது .சண்டையும் போடமாட்டேங்குது . அய்யய்யோ எனக்கு தலை வெடிக்கும் போல இருக்குது . என் மனசு கிடந்தது அடிடிக்குது..யாருக்காவது சொலுஷன் தெரிந்தால் சொல்லுங்களேன்
Saro romba over ah panranmaha ena thappu Panna avana virumbunathu thavira...??! Charu mela iruka akkarai 1per kuda maha mela ila...mudiyala Kavi sis...romba tension panran intha saroo maha va Vera aiduchutan..., waiting sis apdi avanuku ENA than pirachanaiyam?!!!!
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை சரோ ஆணாதிக்கமும் பிடித்தவனாகவும் அகந்தை பிடித்தவனாகவும் இருப்பினும் சாருவிடம் மிகவும் அன்பாகவும் அவளுக்கு வளைந்து கொடுத்தும் இருக்கிறான் ஆனால் அதே சமயம் அவன் மனைவி மகாவிடம் சிறிதும் அன்பு வெளிப்படுத்தாமல் அவளுக்காக சிறிதேனும் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் இருப்பது ஏன்?வறுமையைக் காரணம் காட்டி அவனும் அவனது அம்மாவும் அவளை எப்போதும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்திக் கொண்டிருப்பது ஏன்?
கணவர் கூறிய நம்பிக்கையையும் பாதுகாப்பையும் எப்போதும் தருவதில்லை ஏன்? ஆனால் இதை சாருவிடம் ஏற்படுத்தியிருக்கிறான்.
அவனும் அவனது மனைவி மகாவிடம் பேசுவதுமில்லை நம்பிக்கையை ஏற்படுத்தவும் இல்லை ஏன்?
பிறகு எப்படி அவன் நிய நியாயமானவன் ஆவான்?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.