All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Chitrasaraswathi

Well-known member
தன்வலியை உணர்பவர்கள் அடுத்தவர்களுக்கு வலி உண்டு பண்ணாமல் இருப்பது நல்லவர்களுக்கு அடையாளம்
 

Shinny.V

Well-known member
சூப்பர் பதிவு. இந்த சரோ திமிர் பிடித்தவன்!!! சொன்னதானே தெரியும் இவன் மனதில் எடுக்கும் முடிவுகளை மஹா நிறைவேற்றி வைக்கனுமா??? சாருவுக்கு உடம்பு முடியவில்லை என்று இவன்தானே சொல்லுனும்!!! சரோவ கொல்லும் வெறி வருகிறது. மஹா அவனை விட்டுட்டு போனதான் அவனுக்கு அவள் அருமை தெரியும் போல சரோ ரொம்ப அட்டகாசம் பண்ணுகிறான்!!! ரொம்ப அநியாயம் பண்ணுகிறான் ராஸ்கல்.முன்னாள காதலியை கூட்டிட்டு வந்த யார இருந்தாலும் சந்தேகம் படுவார்கள் இதில மஹா என்ன தெய்வபிறவியா??? போடா இவனே :mad::mad::mad::mad:
 

Lakshmivijay

Well-known member
பதிவு சூப்பர் கவிசிஸ் :love::love::love:
சரோ ஈகோவ விட்டுட்டு மஹாட்ட பேசு நீயும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்தாதே.....
சின்ன பதிவு கவிசிஸ் ☹☹☹
 

jeevi

Well-known member
Ena Kavi sis epdi panitenga😥🤧🤧🤧🤧epo than maha saro Ku sethanga athukula pirichuvitutenga.. saro slama ponathu thappu but maha avana nambamatra nu kovam..maha Ku avan ethum slama irukanu kovam...love la possessive irukathu sagajam Thana?!!!rendu perum yaara purinjuka poranga waiting sis...
 
Top