All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் அவகிட்ட நல்ல
விதமாக உண்மை எதுவோ
அதை சொல்லலாமே
எதுக்கு அவள இப்படி
நடத்தறான்
சாரு உடல் நிலை என்ன

Avanuku thaan yendra thimir, chaaruku yennanu adutha epila therinchudum
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thara thapattai yellam balama ready agi2 irukupolave thambi Saravana get ready for ur feast. Makku maha amogama arambichtanga......

Eni maha sarovai pottu paduthi yedupaa athu innum rendu epi kazhithu varum
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சரோ ஆணவத்துல ரொம்ப ஓவரா போறான்...

இருந்தாலும் இந்த சரோக்கு இவ்ளோ ஆணவவும் அகங்காரமும் இருக்க கூடாது...

அவனோட இந்த ஆணவமும் திமிரும் மாறுதான்னு பொறுத்திருந்து பாப்போம்...

Adutha epila innum pannuvaan , athuku appuram vera vazhi illaama adankuvaan
 

asas

New member
சிஸ் உங்க கதை அவ்வளவு அழகு . ஆளுமை யான அன்பு நிறைந்த கதை .மஹா வை விட்டு அவன் கணவனால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது . அளவு கடந்த அன்பு வைத்த அவன் ….. மனைவி சொல்லாமலே புரிந்து கொள்ளவேண்டும் நினைக்கிறான் ,pls சாரு வை finish பண்ணணாமல் அவள் disease யை cure செய்யிது அவளுக்கும் ஒரு லைப் கொடுங்கள் .definite ஆ fb யில் சாரு வும் மிகவும் காயப்பட்டியிருப்பாள் . சித்க்காக .
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story is very interesting and at the same time very emotional and I hope Maha gets a breakthrough
Thank a lot keep writing

Thank you , maha ava style la thirupi adipaa
 
Top