Vithubala
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ThalaiviiiiiiiiiiiiiiiiiiiWell said
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ThalaiviiiiiiiiiiiiiiiiiiiWell said
All points okஅந்த வாழ்க்கை அவனுக்கு முடிந்துவிட்டது ,மஹாவுடன் வாழும் வாழ்க்கை அவனுக்கு happy இருக்கணும் அவ்வ்ளவுதான் .தப்பு பண்ணினால் தண்டணை உண்டு என்பதை fb சொல்லுது ,இனி wife பற்றி தப்பா பேசினால் future ல் அவனுக்கு மகாவிடம் தண்டனை உண்டு .சாரு வராதவரை மகா அவன் நிம்தியாக இருந்தால் போதும் சண்டை வேண்டாம் என்றுதான் அவனை விட்டுப்பிடித்தாள் .சாறு வந்தபிறகு அவன் அவளிடம் காட்டும் பின்னைப்பை பார்த்து possessive வேலை செய்ய து . அவள் கண்கள் சொல்லும் காதலை புரிந்துகொள்ளாமல் ஆட்டம் ஆடியவனுக்கு வெறுமையான கண்களை பார்க்கும்போது இனிமேல்தான் உனக்கு இருக்குது சொல்லத்தோணுது , அந்த கடவுளே வந்தாலும் மஹாவிடம் இருந்து காப்பாற்ற முடியாது .ஆடிய ஆட்டம் என்ன என்ன ? saru அப்பாவின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்து இருக்குது .தண்டனையை பற்றி சொல்லவில்லை .அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் சொன்னேன் .சரோவிடம் கேட்கும் கேள்விகள் அருமை .எல்லா அப்பாவுக்கும் தோன்றும் எண்ணங்கள் and கோவம் .
Solungal araseThalaiviiiiiiiiiiiiiiiiiii
Yyy thalaivi feelinguhSolungal arase
Oru chinna doubtuh ma
Ipa neenga avoid panirkalamnu sonathu saravanan maha va harass panatha thana
அவள் அப்பாவிடம் பிடிக்காதது ஒன்னுருக்கு ,மனத்தளவில் இருந்தாலும் மகளின் ஆசையை நிறைவேத்திருக்கணும் .ஆனால் ஒரு படி மேலேபோய்சங்கமம் நடந்துவிட்டது .கண்டிப்பாக அவர் அவர்கள் இருவர்க்குமே marriage பண்ணியிருக்கணும் . அப்போ அவர் மனைவியை மட்டும் நினைத்து வாழ்தற்கு என்ன meaning .ஒருத்தருக்கு ஒருத்தி என்றுதானே இருக்கவேண்டும் . இன்னொருத்தனுக்கு சொந்தமான ஒருத்தியை இன்னொருவன் தலையில் கட்டுவது தப்புதானே .இது சாருவாழ்க்கையும் நரகமாகத்தான் இருந்துருக்கும் .சரோகூட நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்த்துருக்கான் .அவனுக்கு அவன் அம்மா ஒருத்தரே போதும் இதில் மஹா , மகள் ,அண்ணன் எப்படி . ஆனால் சாருக்கு love ம் இல்லை .அப்பாவும் அன்புஎல்லை . அவள் கணவனும் கண்டிப்பபாக அவளை சந்தோஷமாக வைத்துஇருத்துருக்க மாட்டான் . என்ன குறை இருந்தாலும் அன்பை காண்பிப்தலில் என் தங்கத்தலைவனை மிஞ்சி விடமுடியாது
enada sonnaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaOru chinna doubtuh ma
Ipa neenga avoid panirkalamnu sonathu saravanan maha va harass panatha thana