All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
deiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii enada enada illa enadan da unakun prichana
na enna sonnen🍹🍹🍹🍹🍹🍹🍹🥤🥤🥤🥤🥤🥤🥤🥤 inda ida pudi
poi oorama ukkandu kudida
paaathi unga makku kutti kum kududa kudichitu rest edunga
enga thalaya roundu katta energy venavada
ellathayum ingaye waste panna epdi da😡
Deeiii.. Afternoon ne romba feelingsla irnthiye nu adaki vaasichenda... Athukaga konjakuda santhosha pada koodathuna epdi da..
Unaku vena nan oru roll tissue paper anupuren.. Apdi orama ukkandhu alu daa..
Intha mathiri scene lam ini varumo varatho.. Naan ipave santhoshapatukuren poo
 
  • Angry
Reactions: RPG

anuabhi

Well-known member
தன்னுடைய 27 வயதிலிடுந்த்து தன்னக்காக வாழ்ந்த அப்பாவை எப்படி அவளலால் மறக்க முடிந்தது .அவளுடைய உயிர் அவள் அப்பாவாகத்தான் இருந்துருக்கணும் .காதல் செய்யவது தப்பு இல்லை .பொறுமையா இருந்து எல்லாருடைய நம்பிக்கையை காப்பாற்றியிருக்கவேண்டும் .பணக்கார அப்பா பணத்தை மட்டும் கொடுத்த்துருப்பார் எண்டு நினைத்தேன் .அவர் அவருடைய வாழ்க்கை யும் இவளுக்காக கொடுத்து இருக்கிறார் . சாருக்கு இன்னும் மன முதிர்ச்சி ஏற்படவில்லை .இன்னோர் வீட்டிற்கு செல்ல்லும்போது [exlove]r] அவர்கள் வாழ்க்கையில் நம்மால் problem வருமா என்று யோசிக்கவே இல்லை .அவன் மனைவியிடம் அவள் பேசியிருக்கவேண்டும் .தத்து எடுப்பதற்கு அவன் ok சொன்னாலும் அவள் மஹாவிடம் பேசியிருக்கவேண்டும் .அவள் மகனுக்கு தாய் ஆகப்போகிறவள் இல்லையா ? அந்த் வீட்டில் எதோ சரியில்லை என்று மஹாக்கும் அவனுக்கும் உள்ள பிணக்கை சரிபண்ணியிருக்கவேண்டும் . ஒவ்வருத்தர் வாழ்விலும் பக்குவம் என்பது படிப்பினால் வருவது இல்லை ,அனுபவத்தில் வருவது .ok இப்போ saro .ஒரு love , .தோல்வி ,police அடி ,அவமானம், படிப்பு . எல்லாம் நடந்துவிட்டது ,2வது வாழ்க்கை .எல்லாம் தெரிந்தவள் .விரும்பி marriage செய்யறாள் .இவன் அளவுக்கு பக்குவம் எல்லை . எந்த ஒரு பொண்ணுக்கும் பிறந்த வீட்டை குறைத்து சொக்கன்னால் பிடிக்காது . பணத்திற்கு ,bed ,ac வந்தவள் .அவன் பட்ட காயத்தினால் பேசுகிறான் என்று அமைதியா இருந்தாள் . அவளிமடம் சாரு வை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறேன் எண்டு ஏன் சொல்லவில்லை .அதுனால் வந்த சண்டைதான் தப்பான வார்த்தைகள் .ஒரு பெண் இன்னொரு பெண்ணை பார்த்து சொல்லும்போது[ தப்புதான்] ஆனல் பல காரணங்களை சொல்லி மன்னிப்பை பெற்றுவிடலாம் .ஆனால் அவன் சொன்ன வார்த்தையை எக்காரணம் கொண்டு நியப்படுத்தவே முடியாது .அது மஹாவின் மரணம் வரை அவன் சொன்ன வார்த்தை கொல்லும் . exlover meet பண்ணும்போது பழைய நினைவுகள் எப்படி வரமால் இருக்கும் ? வந்தது னால் தான் மஹாவிடம் saru சண்டைபோடுகிறாள் .அவன் வேண்டும் என்று .அவனை ஒரு தோழனாக பார்த்து அவன் அன்பை பெற்றுக்கொள்ளலாம் இல்லையா ? காதலனாக ஏன் பார்க்கிறாள் ? எல்லா பெண்களுக்கும் தன்னை தொடும் கணவனுக்கு தான்தான் முதல் பெண்ணாக இருக்கவேண்டும் , அவன் மனதை தொடும் முதல் பெண்ணாக நாம்தான் இருக்கவேண்டும் .அது 2 விடையமே மகா க்கு இல்லை . ஆனால் இந்த 2 விடயங்களும் சரோக்கு 2 பொண்ணுகளிடம் இருந்து கிடைத்துஇருக்கிறது .எந்த எதிர்பார்ப்பும் ,சண்டை போடாமல் இருக்கும் மகாவிற்கு அவன் நிறைய தண்டனை தான் தருகிறான்கொடுத்துருக்கிறான்
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vara Vara comments section ku varavae bayama irruku..... 😓😓

Evalavu vengeance 🤦🤦kuripa Saravanan ngra character maela......

Kandipa saro saru seinjadu tappu......😡😡😡 Kandipa tappu thaan......No justification for that 😞

Ana adukaga adu love illa nu solldranga.... 😒😒 Love ngradu Oru nambikai nga.....🙂

Firstla irrundu parta saru annbukaga enngura oru sadarana paonu..... 😢😢😢 Avalavku kadaisi varaikum adu kidaikavae illa....😞😢

Avanga senja tappa neeyapaduthala......😡

Adukaga Saru appa seinjada neeya padthuradu tappu....🙅🙅🙅

About Saru appa characterization......
Avaru paonnu maela unnmaiyana akkarai irrundurunda.... Kandipa avala annbukaga ennga vaachuruka maataru.......

Neenga edukaga Kalyanam pannala... Paonukagava! Illa uruku prove pannava??

Appudii paonukagavae valluravadu edukura mudiva idu.....🙅🙅🙅 First Padipa mudinga... Mattada appram paesalam nu sollirukanum......seinjirukanum....... 😣😣 Ana avaru Enna pannaru.......

Onu neeyabaga paduthurean. .... Avanga 2 paerumae major..... Neenachirunda kalayanam pannidrukalam..... Ana avanga appadi pannala...... 😞😞😞

Ida sarinu solldra paala paer 😢😢😢😢

Innga thappu nadanda aduku thandanaigal mattum thaan illa....... 🤦🤦🤦

Tappu nadanda... Ada thirutha parkanum..... Thandanaigal ngradu anda thappu thirumba nadakama irruka thaan..... Paalivanga illa.... 😞😞 innga pallivangarada mattum thaan yaosikirainga.... 🤦🤦🤦🤦

Oru visayam neeyabaga paduthurean....avanga 2 paerumae major.... neenachirunda kalayanam pannidrukalam..... 😣😣😣😣

Oru pirachanai na Ada sari seiya parkanum.....
Sari panna mudiyuma mudiyada ..... Mudiyum na eppudi sari pandradu.... Eppudi thaanae yaosikanum.....

pirachanai ku Enna Karanam nu parkanum.... Future Ida avoid panna Enna seiyalam nu thaan yaosikanum.......😔😔

Ada vitutu.. pirachanai ku Idu thaan Karanam nu sollitae irrukuranala..... Adu solve agadu......☹☹
Vdunga ma ovoruthar ku ovoru feelinguh.. Nanum ipdi than maha kaaga feel panen.. ☹️☹️ yaarum kandukalaiye..
 

RPG

Bronze Winner
yaarra adu enga thalaya ena design nu ketadu
Enga thala unique piece da avaruku substitute ye illa
en thala kitta vachikitinga appuram unga thala ungaluku illada


























eppo paaru manusan feelings odave villadradu😇😇😇
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yaarra adu enga thalaya ena design nu ketadu
Enga thala unique piece da avaruku substitute ye illa
en thala kitta vachikitinga appuram unga thala ungaluku illada


























eppo paaru manusan feelings odave villadradu😇😇😇
Deiii aluvurathu veliya theriyuthu... Kanna thoda.. Kanna thoda.. Unga thala unique piece illada.. Avan damage piece uh🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
  • Love
Reactions: RPG

anuabhi

Well-known member
அந்த வாழ்க்கை அவனுக்கு முடிந்துவிட்டது ,மஹாவுடன் வாழும் வாழ்க்கை அவனுக்கு happy இருக்கணும் அவ்வ்ளவுதான் .தப்பு பண்ணினால் தண்டணை உண்டு என்பதை fb சொல்லுது ,இனி wife பற்றி தப்பா பேசினால் future ல் அவனுக்கு மகாவிடம் தண்டனை உண்டு .சாரு வராதவரை மகா அவன் நிம்தியாக இருந்தால் போதும் சண்டை வேண்டாம் என்றுதான் அவனை விட்டுப்பிடித்தாள் .சாறு வந்தபிறகு அவன் அவளிடம் காட்டும் பின்னைப்பை பார்த்து possessive வேலை செய்ய து . அவள் கண்கள் சொல்லும் காதலை புரிந்துகொள்ளாமல் ஆட்டம் ஆடியவனுக்கு வெறுமையான கண்களை பார்க்கும்போது இனிமேல்தான் உனக்கு இருக்குது சொல்லத்தோணுது , அந்த கடவுளே வந்தாலும் மஹாவிடம் இருந்து காப்பாற்ற முடியாது .ஆடிய ஆட்டம் என்ன என்ன ? saru அப்பாவின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்து இருக்குது .தண்டனையை பற்றி சொல்லவில்லை .அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் சொன்னேன் .சரோவிடம் கேட்கும் கேள்விகள் அருமை .எல்லா அப்பாவுக்கும் தோன்றும் எண்ணங்கள் and கோவம் .
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vdunga ma ovoruthar ku ovoru feelinguh.. Nanum ipdi than maha kaaga feel panen.. ☹☹ yaarum kandukalaiye..

Yaaruda sonnadu..... Maha konjam sudaripa irrundurukalam ngradu thaan ennoda opinion...... Ennaku anda manipulated Maha vendam.. 🙂 Suyama yaosikanum......

Mahava Saravana harass panna moment Ella edatulaium Maha konjam varthaigala viturupa...... Ida avoid pannirukalam....😣

Paesavaendiya Ella idatulaium vaila 10 kaolakattaiya vachukitu Ana avoid panna vaendiya naeratula varthaigala vida vendiyadu ...... ☹️

Vita varthaigala thirumba vangika mudiyadu.... Idu Saravana Maha 2 paerukumae paorundum☹️😣
 

Srisuri

Bronze Winner
Vara Vara comments section ku varavae bayama irruku..... 😓😓

Evalavu vengeance 🤦🤦kuripa Saravanan ngra character maela......

Kandipa saro saru seinjadu tappu......😡😡😡 Kandipa tappu thaan......No justification for that 😞

Ana adukaga adu love illa nu solldranga.... 😒😒 Love ngradu Oru nambikai nga.....🙂

Firstla irrundu parta saru annbukaga enngura oru sadarana paonu..... 😢😢😢 Avalavku kadaisi varaikum adu kidaikavae illa....😞😢

Avanga senja tappa neeyapaduthala......😡

Adukaga Saru appa seinjada neeya padthuradu tappu....🙅🙅🙅

About Saru appa characterization......
Avaru paonnu maela unnmaiyana akkarai irrundurunda.... Kandipa avala annbukaga ennga vaachuruka maataru.......

Neenga edukaga Kalyanam pannala... Paonukagava! Illa uruku prove pannava??

Appudii paonukagavae valluravadu edukura mudiva idu.....🙅🙅🙅 First Padipa mudinga... Mattada appram paesalam nu sollirukanum......seinjirukanum....... 😣😣 Ana avaru Enna pannaru.......

Onu neeyabaga paduthurean. .... Avanga 2 paerumae major..... Neenachirunda kalayanam pannidrukalam..... Ana avanga appadi pannala...... 😞😞😞

Ida sarinu solldra paala paer 😢😢😢😢

Innga thappu nadanda aduku thandanaigal mattum thaan illa....... 🤦🤦🤦

Tappu nadanda... Ada thirutha parkanum..... Thandanaigal ngradu anda thappu thirumba nadakama irruka thaan..... Paalivanga illa.... 😞😞 innga pallivangarada mattum thaan yaosikirainga.... 🤦🤦🤦🤦

Oru visayam neeyabaga paduthurean....avanga 2 paerumae major.... neenachirunda kalayanam pannidrukalam..... 😣😣😣😣

Oru pirachanai na Ada sari seiya parkanum.....
Sari panna mudiyuma mudiyada ..... Mudiyum na eppudi sari pandradu.... Eppudi thaanae yaosikanum.....

pirachanai ku Enna Karanam nu parkanum.... Future Ida avoid panna Enna seiyalam nu thaan yaosikanum.......😔😔

Ada vitutu.. pirachanai ku Idu thaan Karanam nu sollitae irrukuranala..... Adu solve agadu......☹☹
Well said👏👏👏
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaruda sonnadu..... Maha konjam sudaripa irrundurukalam ngradu thaan ennoda opinion...... Ennaku anda manipulated Maha vendam.. 🙂 Suyama yaosikanum......

Mahava Saravana harass panna moment Ella edatulaium Maha konjam varthaigala viturupa...... Ida avoid pannirukalam....😣

Paesavaendiya Ella idatulaium vaila 10 kaolakattaiya vachukitu Ana avoid panna vaendiya naeratula varthaigala vida vendiyadu ...... ☹

Vita varthaigala thirumba vangika mudiyadu.... Idu Saravana Maha 2 paerukumae paorundum☹😣
Oru chinna doubtuh ma
Ipa neenga avoid panirkalamnu sonathu saravanan maha va harass panatha thana
 
Top