All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14024

After seeing today UD.....
14025

Waiting for next UD..... Waiting for makku papa reaction....!!!!!
 

Lakshmivijay

Well-known member
இங்க என்ன நடக்குது கவிசிஸ்
மஹாட்ட ஒன்னுமே சொல்ல மாட்டாராம் ஆனா மஹா மட்டும் அவன் மேல நம்பிக்கைய வைக்கனுமா அப்படியே நம்பிக்கை வைக்கிற அளவுக்கு என்ன செய்திங்க சரோ.....
உங்க அம்மா அண்ணன் எல்லார்டையும் பேசுறிங்க மஹாட்ட மட்டும் பேச முடியலையோ இதுல நம்பிக்கை வைக்கனுமா நம்பிக்கை.....
 

Lakshmivijay

Well-known member
ரொம்ப கனமான பதிவு கவிசிஸ் :cry::cry::cry:
சரோ நீ பண்றது சரியே இல்லை மஹாட்ட உன்னோட நிலமைய சொல்லி புரிய வை ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுனா சரியாகிடும் மஹா பாவம் சரோ.....
 
Top