All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Intha saravana thirunthave matana. Aarathi onnu dhan koraichal... Whatever the situation epdinga oru wife ethu elam yethupa... Maha ena Buddhar ah... Apdi dhan irukanunu ethirpakuran entha idiot saravanan nambikkai vara mathiri avan epo nadanthukitan.. Pls mam lets separate maha from saravanan ... individual ah baby ah valakura mathiri bold ah ponna mathi katunga mahava... 😐😐😐
Enaoda predictions charu ku etho deadly disease iruku so siddarth ah saravanan kita kodukara...🤔
 

Srisuri

Bronze Winner
Mam yetho oru reason kaga than Saravanan chaaru va kuti2 vanthuirukaan but chaaru ku kudukra importance avan Maha kum kuduthu irukalam. Manasu vi2 pesuravanga kulaye neraya misunderstanding varum pothu. Evanga 2 perum pesurathe kedaiyathu. Ithula Saravanan ah Maha trust pananum nu yedir parkarathu thappu nu thonuthu sister. Nearly one month he stayed in USA and he didn't even tried to talk with Maha once at all. Kutham ulla nenjam than kurukurukum. Saravanan ku nala theriyum avan wife makku Maha nu irunthum avan panathu thappu sis.
 
Last edited:
Saravanan love failure, so charu name avanoda ponnuku vachu irukan sister. Ippo maha love panni failure , payan , maha ex lover peru vaika viduvana saravanan. Ivan eppothum maha va santhosham vachuka mattanga sister. romba periya thapu panuran. Ivan romba cruel sister. Plz something do for maha.
 

Chitra Balaji

Bronze Winner
இவன் கொஞ்சம் kuda சரி கெடையாது.... பண்றது எல்லாம் pannitu இப்போ என்ன எல்லாம் பேசுறான் paavi.... Ivan mela எல்லா thappu vechikitu அவளையே குறை solli kitu.... Ava மக்கு மஹா va irukarathu naala thaan ivaru இந்த ஆட்டம் aadikitu இருக்கான்.... Ava பயமுறுத்தி எல்லா காரியம் saathichikitu இருக்கான்.... Ivan என் கை la kadachaan.... கொலை panniduven.....
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி.. ஒரு மாசமா phone கூட பேசலயா.. இவன் என்ன தான் நினச்சிட்டு இருக்கான்.. மஹா phoneah உடைச்சிற்க கூடாது இவன் மண்டைய உடுச்சிற்கனும்.. இவன் ex-lover ah கூட்டிட்டு வருவானாம், அவ shock ஆகாம சிரிக்கனுமாம்.. லூசா இவன்.. இவளும் இவ ex வீட்டுக்கு போய் ஒரு மாசம் தங்கிட்டு வந்தா sir என்ன பண்ணுவாராம். இப்படி தான் ஆரத்தி எடுப்பாராமாம்.. இவன் எப்டிதான் மஹா இவன நம்பனும்ன்னு நினைக்குறான்னே எனக்கு புரியல..அப்படி இவன் அவளுக்கு என்ன பண்ணிட்டான் அவ நம்புறதுக்கு..என்ன கொழுப்பு.. அவளோட பாசம் இவன் கண்ணுக்கு தெரியுது இல்லையா...மஹா , நீ காளி அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. சாரு சந்தோஷமா இல்லன்னுfeel பண்றானே, இந்த மஹாபுள்ளயும் தான் சந்தோஷமாவே இல்ல.. அத நினைக்கிறானான்னு பாரு.. பேசாம மஹாக்கு divorce வாங்கி குடுத்துறுங்க சிஸ்.. ரொம்ப புண்ணியமா போகும்.
 
Top