All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட romba நல்லவனா டா சரவணா நீ.... Kaalalaam விழுந்து மன்னிப்பு ketutaane athuyum எல்லார் முன்னாடியும்.... Ooooo..... USA poraanaa..... Ava mela உயிர் ye vechi இருக்கான்..... Loose அதே வெளி kaanchikka maatengiraan.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
சூப்பர் பதிவு. காலுல விழுறது நல்ல இருக்குது இந்த சரோ பண்ணுற அலப்பறை தாங்கமுடியால!!!!!:D:D
சரவணன் தன் கெத்தை விட்டு மனைவி காலில் விழுவது அவன் குடும்பத்தாரின் முன் அவள் மரியாதையை காக்கவா சகோ
🤔🤔🤔🤔🤔🤔

Gethu aama.....
13908
 
இந்த சரவணன் என்ன சொல்ல
அத்தனை பேர் முன்னாடி
கால தொட்டு மன்னிப்பு கேட்க
ஆச்சரியமா இருக்கே
இன்னும் என்ன கூத்து செய்ய
போறானோ
 

jeevi

Well-known member
😍😍😍😍😍😘😘😘saro kula epdi ORU remo irupan nu theriyama poiducheyyy😜😜😜😜😜saroo kaalakuran......first troucher panni maha va konnan....epo love Panni kolla poran.... So sweet kal la viluguraneyyy.....evalo naal intha nallavan enga irunthanooo???!!!! super kavi sis ... waiting ....for next epi....
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😍😍😍😍😍😘😘😘saro kula epdi ORU remo irupan nu theriyama poiducheyyy😜😜😜😜😜saroo kaalakuran......first troucher panni maha va konnan....epo love Panni kolla poran.... So sweet kal la viluguraneyyy.....evalo naal intha nallavan enga irunthanooo???!!!! super kavi sis ... waiting ....for next epi....
😂 naama paakira parvaiyilthaan irukku avan nallavanaa kettavanu, adutha epila paathi therinchudum . Avan yeppavum remothaan intha makku mahaakuthaan therila
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சரவணன் என்ன சொல்ல
அத்தனை பேர் முன்னாடி
கால தொட்டு மன்னிப்பு கேட்க
ஆச்சரியமா இருக்கே
இன்னும் என்ன கூத்து செய்ய
போறானோ

Basically avan nallavan , ava saagaporen sonathum payanthutaan
 

Lakshmivijay

Well-known member
செம செம செம்ம பதிவு கவிசிஸ் :love::love::love:
எப்போல இருந்து மஹாவ இவ்வளவு லவ் பண்ண ஆரம்பிச்ச சரோ....
மஹாவ எல்லார் முன்னாடி தப்பா பேசினதுக்கு எல்லார் முன்னாடியே மன்னிப்பு அதும் எப்படி மஹா கால்ல விழுந்து சூப்பர் சூப்பர் சூப்பர் சரோ😻😻😻
அடுத்த பதிவு சிக்கிரம் போடுங்க சிஸ்
 
Top