All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிவாழைக்கு பிறகு எதுக்கு அழறோம்னே தெரியாம அழுதது இந்த கதைக்கு தான். ஏதோ மஹாவாவே வாழ்ற ஃபீல். பாவம் அவ. என்ன தான் காரணம் சொன்னாலும் சரவணன் பண்ணினது ரொம்ப தப்பு. வலிக்கனும்ங்கிறக்காக என்ன வேணா பேசலாமா என்ன. இவனுக்கு வலிக்குறத்துக்காக அவ அழனும்ன்னு நினைக்குறது நியாயமே இல்ல. இதுக்கெல்லாம் அவன் பின்னாடி அழுவான்ங்குற ஒரே நம்பிக்கையில தான் தொடர்ந்து வாசிட்டுயிருக்கேன். என்ன ஏமாத்திடாதீங்க சிஸ்..

ரொம்ப சந்தோசம இருக்கு சிஸ் மஹாவாக பீல் பண்ணதா சொன்னதை கேட்டு. பெண்கள் எல்லாம் ஆண்களுக்கு அடங்கி தான் இருக்கனும் என்ற நிலை இன்னும் மாறல, சரவணன் வாய் விட்டு கதறி அழுகிற காலமும் உண்டு சிஸ்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி சரவணன் மாமியார் மாமனார் நல்லா தான் பார்த்துக்குறான் இருந்தாலும் இவன் பண்றத ஏத்துக்க முடியாது .

பல பேர் அப்படிதான் இருக்காங்க எல்லாம் பார்த்து பார்த்து செய்யறது பட் அன்பை வெளிப்படையாக காட்டுறது கிடையாது
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saravana enga enna nadakuthu saravana?? Poranu sonava vanthu Iruka? Podinu sonavanu kuti2 vanthuirukaan. Epdiyo 2 perum senthu iruntha nama happy than😍😍😍

அவ எங்க வந்தா கல்யாணி கழுத்தை பிடிச்சு தள்ளிவிட்டுட்டாங்க
 

Srisuri

Bronze Winner
அவ எங்க வந்தா கல்யாணி கழுத்தை பிடிச்சு தள்ளிவிட்டுட்டாங்க
Atha solunga. Pavam Maha. Saravanan kaatula eni mazhai than. Methu epi la enaku Saravanan oda character ah romba azhaga yeduthu soli irukeenga mam. Nowadays I started to like Saravanan character. Waiting for next ud mam.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Makku mahaa athuku set aaga maataa athuku pathil serthu vachu saro pannuvaan

Maha 🤔

13871

Yaaru sariyana umma kushumbi.....😜😜😜

Naerla paesa teriyadu Ana patta paeru mattum nalla vachituka teriyum 🤣🤣🤣
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் வாவ் வாவ்.. இந்த சரவணன் இவ்ளோ நல்லவனா... இப்படி சூர்யவம்சம் சீன சத்தம் இல்லாம காட்டிட்டு போய்ட்டானே.. செம செம.. இவனையா கதறி அழனும்ன்னு ஆசப்பட்டேன்.. 2 சொட்டு கண்ணீர் விட்டதுக்கே எனக்கு கஷ்டமாய்டுச்சு.. அவன் இப்படி கால்ல விழுவான்னு சத்தியமா நான் நினைக்கவே இல்லை. ஒரே எபில அவன் மேல இருந்த கோபமெல்லாம் புஸ்ஸுன்னு போய்டுச்சே.. செம்ம சிஸ்.. :smiley7::smiley7: இவனுக்கு மஹாவ அவ்ளோ pidikuma?
 
Top