All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Raji maa 😍 super ra iruku story semma thirling iruku manvi ishvar kita pesum pothu ore confusion irunthathu anovo plan pandra nenaichen athey mathiri plan pota ithula Venkat avala sariya guess panni unmaiyana friend nirubikuran jeev suma solakudathu antha nilamai ilum correct ta guide pandron manvi Venkat jeev thapichitanga Sari ana ishwar vituku pona ivanga matika matangala ishwar oru phone call pothume please daily achum ud podunga sis suspense thangala viru viru kondu poringa anagu anovo thiriler padam pagura feel padam kandipa 200days mela house full pogum pola😜😜😜
நீங்க பைனாஸ் செய்வதாய் இருந்தால் சொல்லுங்கள் எடுத்தரலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு ஆர்வக்கோலாறு படிப்பில் கூட இருந்ததில்லை.. UD வந்திருக்கானு CHECK பண்ணிட்டிருக்கேன்..... இன்னைக்கு நமக்காக ஒரு BONUS UD போட்டால் என்ன ரைட்டரே????

மான்வியின் குரல் சிரன்ஜீவின் கவனத்தைக் கலைக்கும் மாயமென்ன? ரைட்டரு BONUS UD Please ...... விறுவிறுப்பு தாங்கலை..... உங்க கற்பனை fantastic.... One day உங்க மூளைய lease ல விடுங்களேன்..... 😉 நான் வாங்கிக்குறேன்....
super concept with excellent move......
நான் அந்தளவிற்கு வொர்த் இல்லை.😁🤣 எனக்கு பிடித்த மாதிரி எழுதிட்டு இருக்கேன்😋
 

Chitra Balaji

Bronze Winner
Avanodaya weekness avanodaya வீடு ஆட்கள் right அவனுடைய phone 📱 ring ஆகும் pothe ivan இங்க payapuda aarambichitaan.... Yaaruku என்னவோ nu..... But அவன் அம்மா உண்மை ah போட்டு odachitaanga... அவன் accident ஆனது ஏன் sollala nu... வந்துட்டியா nu phone ah vechitaanga.... Night la irunthu veri பிடிச்சா maari தேடிகிட்டு இருந்தான் avanga kaanum nu but அவன் வீடு laye avanku பதில் ah avan இருக்கான் nu therinja ஒடனே தான் நிம்மதி ஆனா... அவன அங்க இருந்து கொண்டு vanthu konnudanum nu ninaikiraan..... இவங்களுக்கு அது தெரியாமல் avana kutikitu vanthutaanga... வீடு ku வர varaikum avangaluku உயிர் avanga kita illa.... இப்போ ishwar ku விஷயம் therinjidichi vera உண்மை therinjidichi இனிமேல் என்ன panna போறாங்க... Siranjeev ku odambu seri ஆகும் வரை onnum yosikkayum முடியாது... Avanuku avanga solrathai kekaratha தவிர vera வழி இல்ல.... இனிமேல் என்ன aaga pooguthoo paakalam.... Ishwar oda weekness avan குடும்பம் paakalam enna aaga pooguthoo nu... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top