All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woww🥰sema interesting ud sissy 🥰manvi naan nenaicha mathiriye escape ahurathuku thaan ipdi pesiruka!!pakkava plan pottu escape ahitanganu patha,moochu Vida kooda neram ilama thiruppi hospital ke thedi vanthutanga!😳😳nalla Vela manvi crct timing la yosichu coimbatore escape ahitanga!!ryt choice also!!👌ipa thaan eswar ku inoruthar edathula iruntha ena ena problems varumnu puriyum😉ithula doctor vera thermaiya love mrg ku help panna kushila irukaru🤭🤭😅siranjeev ku yaaru mela love varumo!!😅waiting eagerly for next ud sissy 😍🥰👌👍
சிரஜ்சீவ்விற்கு காதலா🙄😑
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ விறுவிறுப்பான யூடி.....மான்வி என்ன ஒரு புத்திசாலிதனம்.....சண்டைய மூட்டிவிட்டு அந்த கேப்ல நீ தப்பிச்சுட்டியே........பைக்க அ நல்ல வேல வெங்கட் நீ நல்ல ஓட்டல😄😄அதுக்கு ஒரு பெரிய டாங்ஸ்பா........டாக்கடர்க்கு கோடி கும்புடு🙏🙏🙏🙏🙏.....அக்காஆ மான்வி கொடுத்தது நல்ல ஜடியா தான்......எந்த குளறுபடியும் நடக்காம இருக்கனும்.......வெய்டிங்ங் .........கதை சும்மா வேற லெவல் போங்க😘😘😘😘😘😘😘#வெய்டிங்ங்#
வாவ் நன்றி☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் என்ன சல்லடை போட்டு தேடுவான்.....ஆனா கோயம்புத்தூர் அ யோசிக்குறது கஷ்டம்தான்......ஒரு டவுட் யா....ஒரு வேல இவன் அவங்க அப்பா அம்மாக்கு கூப்டு பேசிட்டாஆஆ......மான்வி அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவலோ.....இல்ல ஈஸ்வர் வீட்டுக்காஆ பாக்கலாம்😜😜🤔🤔🤔🤔🤔
சிம்பிள் தான் படிங்க😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெகு சாமர்த்தியமாக மூவரும் தப்பித்துவிட்டார்கள். இப்போது சிரஞ்ஜீவ் ஈஸ்வராக மாற போகிறான், மிக சுவாரசியமாக இருக்கிறது கதையின் போக்கு. மருத்துவர் உதவி மிக பெரிது. தன் வீட்டிலே அவர்கள் தஞ்சம் புக போகிறார்கள் என்பதை ஈஸ்வர் யோசிக்க வாய்ப்பில்லை. மான்வியை கானா நிலையில் இவனாக அவன் பெற்றோருக்கு அழைக்க போவதில்லை, ஆனால் அவர்களிடம் இருந்து அழைப்பு வராது போகையில் வேண்டுமானால் சந்தேகம் ஏற்படலாம். அதற்குள் இவர்கள் சுதாரித்து கொண்டால் நல்லது.
ஈஸ்வர் நினைத்திருக்க மாட்டான். ஆனால் தானே விசயம் அவனுக்கு போகும்
 
Top