All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sudden ah ippadi oru twist ah . But ithuvum Nalla dhan iruku. Okay siranjeev dhan hero purithu but maanavi dhan heroin but eppadi seruvanga 🙄🙄 siranjeev kuda maanavi nambuva pola but easwar ah ini namba chance illa. Omg ippave book vangi padikanum iruku.
வாங்கி படிங்க.. சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma twist supera very interestingah poguthu story eswaruikul eppadi oru villathanama namba mudiyavillai ennama plan pantran very nice uds arumai mam (viji)
நன்றி ☺

சிரஜ்சீவ் சாதாரணமானவனா என்ன அவன் அதற்கும் மேலே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பல திருப்முனை & சுவாரிஸ்சம் நிரைந்த கதை. எப்படி ராஜிக்கா இப்படியேல்லாம் யோசிக்கிரிங்க🤔🤔 வாழ்த்துக்கள்.என்னால் ஒரு கதைய வாசித்து அத விமர்சிக்க கூட வராதுக்கா 😣😣 ....
என் கதைகள் மாதிரி நானும் வித்தியாசமானவ தான்😛😛
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிசிஸ் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ கதைக்கு வாழ்த்துக்கள் :smile1::smile1::smile1:

கதை சூப்பரா இருக்கு ராஜிசிஸ் :love::love::love:
ஆரம்பத்தில் யார் ஹிரோ யாரு வில்லன்னு கண்டுபிடிக்க முடியலை இப்ப ஈஸ்வரை பிடிக்கலை சிரஜ்சீவ் தான் ஹிரோனு புரியுது 🤩🤩🤩
அடுத்த எபி சிக்கிரம் போடுங்க சிஸ்
சிரஜ் தான் ஹிரோனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங்😍😍😍
நன்றி ☺

ஹா

ஹா..ஹா.. சிரஜ்சீவ் ஹீரோ என்றால் ஈஸ்வரும் ஹீரோ தான்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஈஸ்வர் அதிரடி ஆட்டத்தை நினைத்தால் புகழ் ... பதவி ..பணம் எல்லாம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது சகோ
🙁🙁🙁🙁🙁🙁
ஈஸ்வர் மாதிரி மனிதர்கள் சூழ்நிலை காரணமாகவே நல்லவனாக இருக்கிறர்கள் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அவர்களுடைய சுயரூபம் வெளியே வரும் என்பதை மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது எதார்தமாக இருந்தது சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ஈஸ்வரின் இந்த திருப்பத்தால் மான்வியின் நிலை என்ன சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
மிக்க நன்றி ☺

கதையின் மெயின் பாயின்ட்டை அழகா சொல்லிட்டிங்க... ஆம் இனி.அடுத்து மான்வி நிலை என்ன..?? இனி பாரக்கலாம்.
 
Top