All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Nithya Lakshmi

Well-known member
ஈஸ்வர் அதிரடி ஆட்டத்தை நினைத்தால் புகழ் ... பதவி ..பணம் எல்லாம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது சகோ
🙁🙁🙁🙁🙁🙁
ஈஸ்வர் மாதிரி மனிதர்கள் சூழ்நிலை காரணமாகவே நல்லவனாக இருக்கிறர்கள் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அவர்களுடைய சுயரூபம் வெளியே வரும் என்பதை மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது எதார்தமாக இருந்தது சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ஈஸ்வரின் இந்த திருப்பத்தால் மான்வியின் நிலை என்ன சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
Anagum athey santhegam than pavam manavi ishvar ipadi oru character athir parthu iruka mata ana oru visayam valarpu thantheya thurogam pana avan oru vazhi panitan ithula Ivan avan suya thaya abagarigaran Ivan nilamai anaagumo Jeev anga irunthu thapichu ruvana sis sikirama ud podunga sis suspense thangala
 

AkhilaaKarthik

Active member
Hi Raji,
Indha kadhai iniki thaaan start panen.... Yenaiye marrandhutten ....🙄🙄🙄na yaru nu kadaisila yosika vachuteenga.....👏👏👏👏👏Sema ......guess work panavey mudila yaru hero yaru villain , ila yaru unmaiyana sirajseev nu Suthama therila ...... Manvi nilamai romba paavam
 
Top