All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

S. R. D

Well-known member
நல்ல கதை, 👏👏👏
தவறு செய்த அனைவரும் இந்த கதையில் தண்டனை அனுபவித்து உள்ளார்கள், ஈஸ்வரோட அப்பா கடைசியா feel பண்ணுவார் பாருங்க செம, பிள்ளைகள், பெற்றவர்கள் தான் ஒரு சின்ன விஷயம் செய்யும் போது நம்மை பாராட்டி பேச மாட்டார்களா என நினைப்பார்கள், ஈஸ்வரை இவர் மனம் விட்டு பாராட்டி அவனோடு மனதில் உள்ள அன்பை வெளியே காமித்து இருந்திருந்தால் அவன் மனம் நன்றாக இருந்திருக்குமோ🤔🤔🤔
 
உங்களுக்கு கௌதம் தான வேனும் இந்த ஷாலு புள்ளைட்ட இருந்து நான் வாங்கிதரேன்
Ha haaa enaku avlo scn la illa boss..
Chumma ellarayum usupethi vidanum ndu vanden..vandha vela sirapa mudinjidhu😀.
4num kaiyuma iruken ndu enga amma kaluvi kaluvi oothuranga..soo 4n kum anga ammakum rest kuduka poren😂
Neegala play pannuga..na eppayachum vandhu eti pakuren😉
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha haaa enaku avlo scn la illa boss..
Chumma ellarayum usupethi vidanum ndu vanden..vandha vela sirapa mudinjidhu😀.
4num kaiyuma iruken ndu enga amma kaluvi kaluvi oothuranga..soo 4n kum anga ammakum rest kuduka poren😂
Neegala play pannuga..na eppayachum vandhu eti pakuren😉
மறக்காம அட்டனென்ஸ் போட்டிருங்க😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppavume Ella kathaikalilum climax eppo varumnu aarvama irukkum. Ithulayum ethirpaarpu irunthathu ethirpaarpu poi aakkamal climax arumaiya irunthichu.... Aana yaen da seekiram mudinchithun thonuthu.. Avanga iyalbukku intha athiradi climax thaan set aahum but Jeev and Manvi seruvathai innum 2 epi potrukkalaan thonuthu..
நன்றி.😍😍🤗🤗

ஆனால் இரண்டு எபிக்கு இழுத்தால் இந்த அதிரடி எஃப்ட் போய்விடுமே..

நறுக்கென்று முடித்துவிட்டேன்.. இப்படித்தான் இனி.என்று சிறு இன்ட்ஸ் வெங்கட் கல்பனா காதல்.. ஜீவா மானு மற்றவர்களின் பார்வைக்கு.. என்று உங்களது யூகங்களுக்கு விட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji ma,

Thank you so much for your wonderful story....

Sorry I am not able to comment regularly but still I read the UD regularly...... Innaiku kandipa comment paoturanum nu.... Raomba thanks Raji ma....

Thanks for the acham illai song..... Bharathiyar kavithaiyae ennaku arimugam padutunaduku......

Daily I hear that song..... It's a boost for me.... To Be bold to face every thing......


Firstae Nan guess panean... Jeev army la irrundean...... Neenga thaan kulapi vitinga.....

Last varaikum guess pannadu illama vaera madri storya kaondu paoneenga.....

Raomba nalla story... Inni daily UD illai nu neenaikum paodu lighta Oru feel varudu..... Ana Paravala....... 🙂
வாவ்.. மிக்க நன்றி..😍😍🤗🤗

என்ன சொல்வதுன்னே தெரில.. என் கதையின் மூலம் பாரதி கவி விரும்ப ஆரம்பித்தீர்கள் என்றால் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ.....
இது கதைன்டு சொல்ரத விட குழப்பத்தின் ஒட்டு மொத்தம் ன்டு சொல்லலாம்...ஷப்பா.....
கதை முழுக்க என்ன நடக்கும் அப்படிங்குர ஆர்வம் கடைசி எபி மட்டு இருக்கு..இருந்துச்சி
கதைக்கு பொருத்தமான தலைப்பு.தலைப்புக்கு அர்த்தமே கதை ஆரம்பிச்சி half portion ல தான் புரிஞ்சிது.

கதைய பத்தி சொல்லனும்டா ராஜி மா ஸ்டைலுல எப்பவும் வித்தியாசம் மாதிரி இதுவும் வித்தியாசம் தான்.இவங்க கதைகள்ள வர்ர ஹுரோஸ்லாம் எப்பவும் யுனிக்..கதையும் யுனிக் தான்..கதை ஆரம்பிச்சி கதைட ஓட்டம் இப்படியா இருக்கும்டு கெஸ் பண்ணா அதுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம கதை போகுது.சிறந்த எழுத்துக்கு இது plus point.எப்பவும் கதைய கெஸ் பண்ண விட கூடாது..
அப்புறம் மொழிநடை.விருவிருப்பான மொழிநடை.கதைய விடாம வாசிக்குர ஆர்வத்த தூண்டுது.
பொதுவா இவங்க கதைகள்ல கதை ஆரம்பிச்சதும் ஹுரோ யாருன்டு புரிங்சிரும் ஆனா இதுல ஹூரோவ கண்டு புடிக்கவே டைம் எடுக்கும்.சிரஞ்சீவ் & ஈஷ்வர்.இவங்க ரெண்டு பேருக்கும் இடைல மாட்ர மான்வி.அவளுக்காக நேந்து விட்ட வெங்கட் இவங்களோட தான் இந்த கதை நகருது...
ராஜி மா ஸ்டைல்ல எல்லாரையும் குழப்பி விட்டுட்டு கடைசில எல்லாத்தும் ஒரு காரணம் சொல்லுவாங்க.
இந்த கதைல அவங்க சொலுல வர்ரது இந்த உலகத்துல எல்லா நல்லவனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருப்பான்.எல்லா கெட்டவனுக்குள்ளும் நல்லவனும் இருப்பான்.
உலக நியாயத்த எங்கட காரண காரியங்களுக்கு மாதிரி நாங்க மாத்தி எங்கள சரியாக்கி கொள்ரோம்...
சிரஞ்சீவ்.பெயருக்கு ஏற்ற கம்பீரம் உள்ளவன்.எனக்கு இவன் தைரியம் ரொம்ப புடிக்கும்.கை கால் கட்டப்பட்டு இருக்கும் போதும் பாரதி கவிதையை சொல்லும் நான் jerk ஆகிட்டேன்..
அச்சமில்லை
அச்சமில்லை
அச்சமென்பது இல்லை....
எனக்கு புடிச்ச வரிகள்.
இவன ரொம்ப புடிச்சதுக்கு ரீசன் கடைசியா ஈஷ்வர் கிட்ட அவன் பேசும் முறை.நிதானமா நிதர்தனத்த புரிய வைப்பான்.
அப்புறம் ஈஷ்வர்... middle class பசங்கள்ட மனசு எப்படி இருக்கும், அவங்களோட கனவுகள்,வலிகள் எல்லாமே அழகா காட்டி இருக்காங்க.கனவுகளோட வெறியும் இருந்து அது பொய்த்து போண எப்படி இருக்கும்ண்டு அவனோட வாழ்கை நல்ல example.
மான்வி.கோவத்துல நாங்க எடுக்குர சில முடிவுகள் எப்படி நம்மல சார்ந்தவங்கள பாதிக்கும்ன்டு இவள பாத்து புரியும்.
வெங்கட்...ஹாஹாஆஆ.
இவன் மான்விக்கு friend ஆ கெடச்சது அவள்ட good luck.இவனுக்கு மான்வி friend ஆ கெடச்சது இவனோட bad luck..
இந்த மாதிரி கதைகள் வர்ரது ரொம்பவே குறைவு.சவாலான கதை களம்.அதை அருமையா கொண்டு போய் இருக்கீங்க..
Congratulation
வாவ்.. மிக்க நன்றிகள்😍😍🤗🤗

மூன்று பேரை பற்றியும் அழகா சொல்லிருக்கீங்க..

எனக்கு இப்படித்தான் அழுத்தமாக கதை கொடுக்க தெரிகிறது வாட்.டு டூ😁😁

உண்மை சாவலான கதைக்களம் கதையின் அழுத்தம் என்னையும் சில நேரங்களில் அழுத்தும்.. ரீடர்ஸின் பாராட்டே அதற்கு பரிசாக அமைகிறது மிக்க நன்றி
 
Top