All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

marry

Bronze Winner
ராஜிமா புது கதைக்கு நல்லா யோசிங்க நாங்க disturb பண்ணவே மாட்டோம்மா.... In-between oru rerun story mattum kodunga.... Enna neenga mattum thaan intha site la summa jet speed la ud kodukkum eenga plz plz.... Raji ma..... Appo thaan naama thodarbu laye irukka mudiyum.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருந்தது ராஜி சிஸ்
உடனே சொல்ல நினைச்சேன் ஸாரி
வேறு என்ன சொல்ல தெரியல
 

gnanavani

Bronze Winner
எனக்கு ஒரு song sequence நியாபகம் வருது... நீயும்,ஷாலுவும்....hmm...ok....
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக.பாட்டு... ☺☺
கற்பனை குதிர அப்படியே தறிகெட்டு ஓடுது😍😍😍😍
no no no jeev is mine
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chumma fun ku msg pannen sisters..chary.. neegale onga onga aalkala vachikonga.
Bye😊
அக்காஆஆஆஆ என்ன பொசுக்குனு இப்படி சொல்லீட்டீங்க.....பன்ல ஜாலியா இருக்கலாம் வாங்க
 
Top