All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Intha epi romba super ah pochu. Siranjeev unarvukala avalo alaga kuduthu irunthinga. Athuvum avanoda amma pathi sollum pothu unga eluthukal valiya nan yosicha pothu avalo varutham vanthuchu... Next Eswar avanoda ideas ellam flap aga aga avan control ah illa. Nallathu senja nallathu nadakkum kettathu senja kettathu than nadakkum. Athanala than avan idea nadakka mattenguthu.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jeev epdiyo easwer Ammava sariya kanichu thelivu paduthi periya problem la irunthu thappunaanu patha avanoda weakness point ah ivane pottu koduthutaane..
3naal ud illama makkala alaya vittitu ipo chinna ud ah pottu engala off aakka paakuringala anbuka😡ithu adukkuma.. Ithu epdi irukuna 3naal kalunchu nadaka pora kalyanathuku biriyani sapda ipave patni kedanthavanuku verum sooru pottangura kadhai ah iruku😡😡😡
One more ud venum😩😩😩
அடுத்த யூடியா..😥😥

அடுத்த யூடியை நினைச்சா கஷ்டமா இருக்கு😞😞😞
 

Lakshmivijay

Well-known member
செம்ம எபி அம்முசிஸ் 😘😘😘
பரமேஸ்வரி அம்மா நிலைமைய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு 😌😌😌
ஜீவ் ஈஸ்வர் ரெண்டு பேரும் நேருக்கு நேர் சண்டை போட்டுக்கிறதை படிக்க ஆவலுடன் வெய்ட்டிங் அம்முசிஸ் :love::love::love:
சாரி ராஜி சிஸ் அம்முசிஸ் கமெண்ட்டு படிச்சிட்டே அவங்க பெயரை எழுதிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கஷ்டமாக இருக்கிறது ஈஸ்வரின் நிலைய நினைத்தால். ஒருவேளை பாயாசம் ஈஸ்வரனக்கு conform
அடுத்த எபி நாளை படிங்க😞
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம எபி அம்முசிஸ் 😘😘😘
பரமேஸ்வரி அம்மா நிலைமைய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு 😌😌😌
ஜீவ் ஈஸ்வர் ரெண்டு பேரும் நேருக்கு நேர் சண்டை போட்டுக்கிறதை படிக்க ஆவலுடன் வெய்ட்டிங் அம்முசிஸ் :love::love::love:
அம்முசிஸ்ஆஆஆஆ...😂😂😂😂😂😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விளைவுகள் விபரிதங்களை விழைந்து முடித்திடுவானோ.....
வினையின் பயனைத்தான் அறுவடை செய்திடுவானோ....
காரணம் எதுவாயினும் காயத்திற்கான நியாயங்களை கூறிட இயலுமோ!!!!
வாவ்... 😍😍

வினைகளால் இறுக்கி பிடித்து நெருக்கிடும்...
 
Top