All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma ud mam . jeev ella unmayum sollitan aana eshwar , avan idu varaikkum pannathu pathathu nu ippa innum mosama nadanthukuran avan kitterundu jeev epdi avanoda relatives a kaapatha porano
சிரஜ்சீவ் தானே.. எதாவது செய்வான் வெயிட்🤗
 

Samvaithi007

Bronze Winner
அவனை மோசமாக்கியவர்கள் யார்..

இங்கே ஒருத்தங்க கமெண்ட் செய்திருந்தாங்க.. ஸாரி எந்த பேஜ் என்று தெரில..

ஈஸ்வரை பற்றி சொல்லியிருந்தாங்க..

@Daffodil இவங்கன்னு நினைக்கிறேன்.. செம கமெண்ட்
அடி மனதில் புதைத்து வைத்திருந்த ஆசைகளும்..கனவுகளும்..
வாய்ப்புகளை சரியா தவறானு யேசிக்க விடல...அடையனும்னு என்பது மட்டுமே கோறிக்கோள்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடி மனதில் புதைத்து வைத்திருந்த ஆசைகளும்..கனவுகளும்..
வாய்ப்புகளை சரியா தவறானு யேசிக்க விடல...அடையனும்னு என்பது மட்டுமே கோறிக்கோள்...
ம்ம்... கனவை எட்டி விட்ட நிலையில் அது இல்லாமல் போனால் எப்படியிருக்கும்.. இப்போ ஈஸ்வர் அப்படி தான் இருக்கான்
 

Madhu Malar

Well-known member
Jeev epdiyo easwer Ammava sariya kanichu thelivu paduthi periya problem la irunthu thappunaanu patha avanoda weakness point ah ivane pottu koduthutaane..
3naal ud illama makkala alaya vittitu ipo chinna ud ah pottu engala off aakka paakuringala anbuka😡ithu adukkuma.. Ithu epdi irukuna 3naal kalunchu nadaka pora kalyanathuku biriyani sapda ipave patni kedanthavanuku verum sooru pottangura kadhai ah iruku😡😡😡
One more ud venum😩😩😩
 
Top