All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

goofy

Active member
super story sis..............visweshwaran and samyuktha are awesome......................final episodes enaku romba pidichirundhadhu:smiley39:
 

Mawuniga

New member
Hi mam I m from Sri Lanka , Unkaloda Kadhal Senthuran really super and Entha story oda hero a rompa pidicherunthathu nice 😍
 

Subasini

Well-known member
"என் காதல் செந்தூரன்". இந்த செந்தூரனை ரொம்ப கோவக்காரனாக பழி வாங்கும் கதாநாயகனாக ஆரம்பமே செமம டெரரா அவனை காமிச்சு காதலில் அவன் கோவத்தை பதிவு செய்து கதை போக போக அவனை ஒரு அருமையான அன்பான ஹீரோ ஆக கதை போக்கிலேயே நகர்த்தி விறு விறுப்பான ஒரு ஹீரோயிசம் கதை தந்த கலை பேபிக்கு வாழ்த்துக்கள்
💐💐💐💐🌹🌹.
ஆரம்பத்தில் ஒரு வில்லன் என்ற போக்கில் அவனை எழுதி அதற்கு பின் வரும் ஃபிளாஷ் பேக் ரொம்ப பாவமாக ஐயோ இவனுக்கு இவ்வளவு கொடுமை நடந்திருக்கா என படிக்கும் நம் மனதை வலிக்க செய்யும்.
அவனுடைய முதல் காதல் அவன் பேபி மேல் ஏற்படுவதும் அதை நிலை படுத்த அவளை கல்யாணம் செய்து அவளை அன்பாக அதில அவன் கெத்து குறையாமல் காதலிப்பதும் செமம .
அவன் லட்சு பேபி கோவம் காதல் இயலாமை எல்லாம் ஒரு அழகு தான் சொல்லனும்.
விக்கி அவன் attitude எல்லாம் ஒரு விதம் என்றாலும் அவன் பேச்சும் வார்த்தைகள் கொஞ்சம் ஓவர் தான் அதுக்கு இந்த அக்ஷ்க்ஷி கம்மி பனிஷ்மெண்ட் தான் தந்திருக்கா....
இந்த கதையின் மெயின் ஹீரோயின் சுபாங்கினி இவங்க தான்.
என்ன தைரியம் அண்ட் பொறுமை அழகா கையாளுகிறார் ஒவ்வொரு பிரச்சினைகளை மும் இந்த மாதிரி ஒரு பெரியவர் இருந்தா தவறான எல்லா விஷயமும் அழகா சரியா மாத்திறலாம்.
எல்லா கதையிலும் வரும் அம்மா போலவே இருக்கும் நம்ம அபி அம்மா இவங்க விச்சு கிட்ட தாய் பாசத்திற்கு ஏங்கி நிற்கும் சீன் ரொம்ப எமோஷனல் டச்சு சூப்பர் 😍😍...
ஜெய் சங்கர் மற்றும் வேணுகோபால் இந்த இரண்டு கேரக்டர் சந்தர்ப்பம் சூழ்நிலை கைதியாக அவங்க வாழ்க்கை நடந்த சம்பவங்களால் இந்த மத்த எல்லா கேரக்டர் பாதித்து அப்பறம் பல போர்க்களங்களில் மாட்டி அதை நம்ம ஹீரோ விச்சு சமாளிச்சு கடைசியாக சுபம் போடறங்கப்பா....
கதையோட மெயின் நாட் இந்த ஜெய் அண்ட் வேணு தான்.இவஙக தான் கதை 😁😁😁😁😁 இவங்க செஞ்சு வச்ச வேலை 😡😡😡😡😡😡.
முக்கியமான ஒரு கேரக்டர் இந்த கதையின் நீரோட்டம் போல் வரும் சூப்பர் ஹீரோ எல்லாம் தாண்டி வேற லெவல் ஹீரோ தான் இந்த நிக் பையன் கடைசி வரை அவன் கல்யாண்தை கண்ணுல படிக்க விடாம அவனை பேச்சலராகவே கதையை முடித்த இந்த கலை பேபி மேல் நான் ரொம்ப கோவமா தான் இருக்கேன் ஒரு கல்யாண பொண்ணு ஸ்கெட்ச் போட்டு தூக்குவான் இன்னொருத்தன் அப்பா ஆனதுக்கப்பறம் தாலி கட்டுவான் மை நிக் மட்டுமே இந்த மக்கு கொத்து முறுக்கு அவ அரியர் முடிச்சு அப்பறம் கல்யாணம் பண்ணனுமா இந்த அநியாயத்தை நான் சும்மா தட்டி தட்டி கேட்பேன் கலை பேபி இதுக்கு பதில் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.
இப்படி பல திருப்பங்களும் ,
அழகா ரனகளமான காதலும், ஆக்சன் சீன் சீக்குவன்சில் விச்சு பையன அழுகாச்சிஆக காமிச்சு இந்த கதை அருமையான ending தந்து செம முடித்துக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐.😍😍😍😍😍😍
 

Priya balakrishnan

Active member
கதைய பத்தி எங்க இருந்து சொல்ல யார மென்ஷன் பண்ணி ஆரம்பிக்கன்னு கூட தெரியல.... அவ்ளோ கேரக்டர்ஸ் அத்தன பேரும் ரொம்ப ரொம்ப கதைக்கு முக்கியம்மானவங்க இதுல ஒருத்தர விட்டு இருந்தாலும்.... விடல அது தான் ரைட்டர் ப்ளஸ்....
என்ன மாதிரியான ரைட்டிங் ஸ்டைல்... கதைல உயிர் உள்ள இல்ல உணர்ச்சிய தான் வில்லனா கொண்டு போவாங்க, ஆன இங்க வர்றது காசு,பணம்,துட்டு,மனி.... பணத்தால தான் கேரக்டர் ஒன்னும் ஒன்னும் தன் இயல்ப தொலைக்குது
மனைவிய காப்பாத்த மகன விக்ற அப்பா... காயம்படுறது மகன்
அம்மாவ காப்பாத்த காதல விடுற காதல்ன்... காயம்படுறது காதலி
மது,மாதுக்கு பணம் இல்லாமா தங்கையவே தப்பா பாக்ற அண்ணன்.... இப்டி பணம் தான் எல்லாத்துக்கும் மூல காரணமா இருக்கு..!!! இந்த பணத்த அவங்க கிட்ட இருந்து பறிக்க நினைக்கும் ஹீரோ சார் அதனால பாதிக்கப்படுற ஹீரோயின் மேடம்...கடசில பணமா பாசமான்னு தான்??? கதை
கேரக்டர் எல்லாமே மாஸ் தான், எல்லாருக்கும் ஒரு நியாயம் அதுல அநியாயமா மாட்டிகிட்டு முழிக்குறது லட்டு பேபி தான்... ரொம்ப இம்ப்ரெஸ் பண்ண கேரக்டரும் கூட... வளைகாப்புக்கு முன்னாடி யாருக்கும்மே நான் தேவையில்லன்னு சொல்ற அந்த இடம் எல்லாம் கண்ணு வேர்த்துடுச்சு.... அப்றம் நிக் அவனால மட்டுமே சிரிக்க முடிச்சது.... தவற மறக்கலாம் ஆனா மன்னிக்க முடியாதுன்னு சொல்ற இடம் செம... கடசியா வர சோசியல் மெஸ்சேஜ்ஜும் சூப்பர்... நிறைவான கதை... வாழ்த்துக்கள் சிஸ்
 

Jeen

Well-known member
Hi mam I am from srilanka. உங்கள் கதை super.விஷ்வா சம்யுக்தா நிக் super. வேறு கதையோடு சீக்கிரம் வாங்க. 😚😚😚😚
 

Saranya srinivas

Well-known member
Amazing👌👌👌👌👌lovely story paaa😘😘😘😘😘😘late ahh kudutthalumm latest ahhh summaaa nacchunnuuu therikka vittu erukkeangha sis👏👏👏👏👏👏👏wowwww..... enna sollrathunne therilaa...avvllooo azhagha story yaaa kondu vanthu erunthengha paaa.....avvllooo azhagha ella characters ummm pakkkaaaaaa massss💪💪💪💪💪💪💪 enna oru aluttham.... enna oru kadal....athum fb yaa padikkum pothuuu kanellam verthurichiii ponghaaa😭😭😭😭😭😭😭ethula yaara thaa thappunnu sollaa....aana avvllooo ghanamaa erunthichiii......ellarumee avangha avangha situation la correct thaneennu kooda yoochikka vachiteanghalee paa😩😩😩😩😩😩😩😩thappaveee erunthalumm ellarumee soolnilai kaithi thaanee nnu thaa thoonichiii☹️☹️☹️☹️☹️☹️veenumnnu pannalayeeee....bhoobhathi yaa thavirra☹️☹️☹️☹️☺☺enna thaa nadanthalummm last la ellatthaiumee sari panni maranthuuu mannicchiii ore family yaa sernthu erukkura mathiri happy yaanaa ending....superooooo superrrrr 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘


Vishwa 😎😎😎😎😎😎😎evanin kadal umm sari koovamum sari athe pola aathanghamumm sari ellamee semmaaa..... ottu mottha storyla yee pakkavaa kalakkunavannn😍😍😍😍😍😍😍ovovoru edathulaiumm appadi yeee manasaaa allittaannnn🤩🤩🤩🤩🤩🤩hospital la pesum pothuuu ottu motthama allittannn 😌😌😌😌😌😌

Samyu 😍😍😍😍😍😍eva siriccha srichii aluthaaa sad aaghiii avan kitta mayanghinaaa appadi yee mayanghiii kadaisila ennamaa bhayamuritthitta🤨🤨🤨🤨🤨🤨🤨samyuu babyyy love youuuu daa chella kuttyyy.....

Vikki & aksara🤩🤩🤩🤩🤩aarambhathula ennthaa aadunalummm paya pulla last la enna maa vilunthuttannn ava kittaaa😉😉😉😉😉aanalumm aksara va rombha thaa padutheenghaa paa😏😏😏😏😏😏last la avangha baby yaaa vishwa & samyu kku kudutthathukkelam noo words 👏👏👏👏👏👌👌👌👌👌👌👌antha sakkulaa romance la pinnranghaleee😉😉😉😉😉😉

Nikki & mathuuu😘😘😘😘😘😘evanooda adavadi evalooda appaviii thannam nnu semma combination 🤭🤭🤭🤭🤭🤭🤭appo appo evanghalukkulla erunthuu etti pakkum emotional soo cute 🤩🤩🤩🤩🤩🤩🤩last varaikkum evanukku romance vakkamaleee yematthiteanghaleee paa🤨🤨🤨🤨🤨🤨

Venughobhal.....marriage kku munnadi nallathaneee pochiii athukkula yean eppadi nnuuu ungha mela thaaa kaduppanean writer madamm😏😏😏😏😏😏shubhanghinii💪💪💪💪💪💪semma ghetthana character👏👏👏👏👏👏jaysanghar😩😩😩😩😩vera valiyaaa thernthu ethudutthuerukkalammm wife ahhh kappattaaa☹️☹️☹️☹️☹️☹️☹️abhirami😊😊😊😊 enna solla evanghala patthiii🙄🙄🙄🙄🙄🙄sooooo cute ammaaa😘😘😘😘😘😘😘😘bhoobhathiii😡😡😡😡😡😡😡😡😡eppadi ummm oru jenmamaaa🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top