All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa .. Semma semma wonderful story... விஷ்வா... Samyu... நிக்.. Mareakave முடியாது... விக்கி.. அக்ஷரா.. Suba.. Abirami.. Jai சங்கர்.. மது... வேணு... எல்லாருமே semma charaters... Vishva oda kantippu... Samyu mela காதல்... Avanodaya அப்பா samyu அப்பா vayum அவங்க seitha thappuku thandanai தர thudikirathu... Samyu oda காதல்.. நிக் oda அந்த pasam avanodaya comedy எல்லாமே semma pa... Very very nice story...
 

Puneet

Bronze Winner
எப்படியோ அனைத்தும் சரியாகி அழகான குடும்பம் விஷ்வாக்கு கெடச்சாச்சு..

அதிலும் விக்கி & அக்ஷூ சம்யுக்கு இனி தாயாகுற வாய்ப்பில்லன்னு தெரிஞ்சதும் தன் குழந்தையையும் சம்யுக்காக விட்டு குடுத்தது சூப்பர்😍😍

ஜெய்சங்கரை மன்னிச்சு அவருக்காக அத்தனையும் அன்போட செய்யுற விஷ்வா..
வேணுவை மன்னிச்சாலும் தன் கணவனாக ஏத்துக்க முடியாது எனும் தெளிவோடிருக்க சுபாங்கினி..
எத்தனை கடின சூழலையும் தன் குறும்பால் நிறைக்கும் நிக்'ன்னு அத்தனை பேருமே நிறைவு😍😍😍

லவ்லி ஸ்டோரி சிஸ்😘😘😘
வாழ்த்துக்கள் 😍😍💐💐💐💐
 
Top