All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

தோழிகளுக்கு வணக்கம்,
நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 19 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.
நன்றி
சிவரஞ்சனி

Super magi sis seikiram adutha epi kuduinga
 

Risha john

Bronze Winner
ஹாய் டியர்ஸ்.."உயிரினும் ஓம்பப் படும்"அத்தியாயம் 4 போட்டாச்சு.படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரங்களால் சபிக்கப்பட்டவள்

Next எபி

 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

திருடி சென்றாய் இதயத்தையே அடுத்த யூடி போட்டச்சு கமெண்ட்ஸ் ப்ளீஸ்


 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்.

பெரிய அத்தியாயம் தான் படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவரும் மிக மிக நன்றிகள் டியர்ஸ்… லவ் யூ ஆல்…


அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

DHARSHI

Bronze Winner
வணக்கம் மக்களே..

வந்துவிட்டேன் தர்ஷி ஸ்ரீ..

நீயே நானாக மாறிய உறவே..

அத்தியாயம் 16 பதிந்து விட்டேன்..

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...



 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…


“உனக்கென வருகிறேன்.. உயிரிலே கரைகிறேன்..!!”

உங்களுக்காவே அடுத்த அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்… படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

சஸ்பென்ஸ் ஓபன் பண்ணிட்டேன் இப்போ ஹாப்பியா டியர்ஸ்…

சென்ற அத்தியாத்தி்ற்கு நீங்க கொடுத்த ஆதரவை நான் எதிர்பார்க்கவே இல்லை.. மிக மிக நன்றிகள்…
அவசரமா டைப் பண்ணதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்…


அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி

Next எபி


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே,

நீயின்றி வாழ்வில்லை அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துகளை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 
Top