All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரங்களால் சபிக்கப்பட்டவள்

அடுத்த எபி

 

Jananinaveen

Bronze Winner
வணக்கம் செல்லங்களே,

நான் உங்கள் ஜனனி நவீன்.
களவாடும் காவ(த)லனே அடுத்த யூடி இதோ. போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமண்டஸ் பண்ணின எல்லாருக்கும் நன்றி. மன்னிச்சு ரிப்ளை பண்ண முடியலை. கூடிய விரைவில் பண்றேன்.

நன்றி லவ் யூ ஆல்.

https://srikalatamilnovel.com/commu...்-களவாடும்-காவ-த-லனே-கதை-திரி.963/post-194058
 

Andal Arugan

Well-known member
"என் இதய வானின் ஒற்றை விண்மீன் நீ"
அத்தியாய அறிவிப்பு..

நான்காம் அத்தியாயம் பதிவிடப்படுள்ளது dears...
இந்த epi பாடல்..

கௌதம் பிரபாகர்:

முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
கடலுக்கு காதல் வந்தாள்
கரையேறி வந்தால் போதும்
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா

நிஜமாக வாழும் காதல்
நிழலாகி போகாது
நிறமின்றி வாழும் காதல்
எந்நாளும் மாறது
காதல் மெழுகாய் உருகுறேன் வா வா அன்பே

அடேய்.. பிரபாகரா... கஷ்டமடா தங்கம்.. ரொம்ப கஷ்டம்...

 

DHARSHI

Bronze Winner
வணக்கம் செல்லங்களே...,

வந்து விட்டேன் தர்ஷி ஸ்ரீ...

உயிர் உறவே உருகுலைக்காதே என்னை அத்தியாயம் 12 பதிந்து விட்டேன் தவறாமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி..

எல்லாருக்கும் பதில் போட்டு விட்டேன்.. . யாருக்காவது வரவில்லை எனில் எனக்கு காட்டி இருக்காது.. தவறாக எண்ண வேண்டாம்..

உங்கள் கருத்தே என் எழுத்து...

ஓடி போய் படிச்சுட்டு வாங்க....

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்..

அன்படன்..
சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் விழியை நீங்கி நீ விலகாதே!
1 - 6 அத்தியாயங்கள் இதில் இருக்கு (n)


படிச்சிட்டு சொல்லுங்க பிரெண்ட்ஸ்....
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே,

நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 21 பதிந்து விட்டேன்,படித்து விட்டு தங்களின் கருத்துகளை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Jananinaveen

Bronze Winner
வணக்கம் மக்களே,
களவாடும் காவ(த)லனே அத்தியாயம்-9 இதோ. படிச்சிட்டு உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

 

Chitra thiru

New member
ஹாய் ப்ரண்ட்ஸ்…

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்..

அன்படன்..
சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
nice
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி கதையின் முதல் அத்தியாத்திற்கான கதை திரி இதோ...👇👇




Do read and share ur comments friends😍😍
 
Top