All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…

சர்ப்ரைஸ்.. மற்றுமொரு புதிய கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.. “காதல் கலவரம்..!!” இதற்கு முன் ஒரு டீஸர் போட்டிருந்தேன் நியாபகம் இருக்கா..? இதில் நோ சஸ்பென்ஸ்.. நோ பெய்ன்..

UVUK கதை கொஞ்சம் அழுத்தமாக செல்வதால் ரிலாக்ஷேசனுக்காக இந்த குறுநாவலை வாரம் ஒரு பதிவு தருலாம் என்று நினைக்கிறேன்…

முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன் டியர்ஸ்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். மற்ற கதைகளுக்கு தரும் ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் “காதல் கலவரம்..!!” குறுநாவல் கதைத்திரி
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Friends,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி..
அன்புடன்..
தமிழினி...

தமிழினியின் "நீயின்றி நானில்லையே என்‌ செந்தேனே!!!"- கதை திரி
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி ஏழாம் அத்தியாயம் பதிந்து விட்டேன்....அதற்கான கதை திரி இதோ
👇👇👇


Do read and share ur comment friends...😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 34 அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க. இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


ANAN - 27



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,

திஷி ஹியர். . சொன்ன படி போட்டேன்.

நிறைய சைலேண்ட் ரீடெர்ஸ் படிக்க ஆரமிச்சு இப்போ கமெண்ட்ஸ் பண்ணி இருக்காங்க..மி ஹேப்பி..இந்த கதையை பாதியில் நிறுத்திய போது, எப்போ நெஸ்ட் ஆரம்பிப்பீங்க ன்னு கேட்ட உள்ளங்கள் உங்க கருத்துக்களை ஆர்வமா எதிர்பார்க்கிறேன்.

அண்ட் ஸ்டிக்கர் போடாது உங்கள் கருத்துக்களை கூறினால் நல்ல இருக்கும்.





கடந்த எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் இட்டோருக்கு என் நன்றிகள்..வெரி ஹேப்பி .. சொல்லி இருந்தீங்க.


இந்த ஸ்டோரி நெஸ்ட் வீக் முடியும்..


ஸோ படிக்க ஆர்வம் உள்ளார் படிக்க ஆரம்பிக்கலாம்.




எபி அட்

 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் 5 பதிந்து விட்டேன்!!
 

Andal Arugan

Well-known member
எல்லோருக்கும் வணக்கம்,
"என் இதய வானின் ஒற்றை விண்மீன் நீ" 6 & 7 ஆம் அத்தியாயங்கள் பதிவிடப்படுள்ளது.. தாமதமாக பதிவிட்டுள்ளேன்... மன்னிக்கவும்.. என் வேலை பலுவின் காரணமாக இந்த தாமதம்.. இருந்தும் வாரம் ஒரு முறை எப்பாடு பட்டவது epi update உங்களுக்கு கொடுத்து விடுவேன்... சோ இந்த வாரம் இரண்டு epi...
அத்தியாயங்களை எழுதி முடித்த பின் என் மனதிற்கு தோன்றும் பாடலை epi intro வாக கொடுப்பேன்.. இன்று intro...

தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது.....

இது கன்னியின் தூது....

கௌதம் யாரை தூது அனுப்புவது....

அத்தியாதில் தெரிந்து கொள்ளலாம்..

 
Top