All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி

 

Manimegala

New member
என் ஆதி அந்தம் நீயடி






















அக்கா என்ஜீவ நதியே எப்ப போடுவிங்க
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி கதையின் ஆறாம் அத்தியாயம் பதிந்து விட்டேன்...அதற்கான கதை திரி இதோ👇👇



Do read and share ur comments friends
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை கதையின் இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துகளை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் 20 பதிந்து விட்டேன்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல..

அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை.

அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி 😘
அன்புடன்..
தமிழினி..

 

Megala Appadurai

Well-known member
வணக்கம் நட்புக்களே...
நான் உங்கள் தோழி மேகலா அப்பாதுரை... தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே... அத்தியாயம் - 18 போட்டாச்சு. படிச்சிட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் 😘😘 😘😘😘😘😘

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியிவன்- 17வது யூடி போட்டுட்டேன் பிரெண்ட்ஸ்

 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாமும் நீயே - அடுத்த அத்தியாயம் பதித்து விட்டேன்..

ஸ்டோரி லிங்க் :
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 33 அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 
Top