All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!! அத்தியாயம் - 18 போட்டாச்சு.. படித்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க டியர்ஸ்..
சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் லவ் யூ சோ மச் டியர்ஸ்..

அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி
 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்...

இரவும் அவளும்... - முதல் அத்தியாயம் பதித்துவிட்டேன்... உங்கள் கருத்துக்களோடு தொடரும் இந்த பயணம்...

ஸ்டோரி லிங்க் :
 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவும்... அவளும்... - அடுத்த அத்தியாயம் பதித்து விட்டேன்... உங்கள் கருத்துக்களின் எதிர்பார்ப்புடன்...

ஸ்டோரி லிங்க் :
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 25 பதிந்து விட்டேன்,படித்து விட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவும்... அவளும்... - அடுத்த அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.. உங்கள் கருத்துக்கள் எதிர்பார்ப்புடன்..

ஸ்டோரி லிங்க் :
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் அடுத்த அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலன்:
"இனி உன்னை எந்த பொண்ணு பின்னாடி சுத்தரத பார்த்தேன், கத்தியால் குத்திருவேன்" இது மஹேஸ்வரி

"அச்சோ பயமா இருக்கு! வெண்ணெய் கட் பண்ணற கத்தி! ரொம்ப ஷார்ப்! பயத்தில் எனக்கு பாத்ரூம் வருது" இது தில்ஜீத்

"பாரு தில்லு! வேலை எவ்வளவு முக்கியமோ! அது மாறி தான் கட்டிக்க போற பொண்ணு! இனியும் நீ லவ் சொல்லலே, நான் அவளுக்கு வேற பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்பேன்" இது சிமி

காவலன்
"வீர பாண்டிய கட்டபொம்மன், ஜான்சி ராணி, திருப்பூர் குமரன் பொறந்த தேசத்தில் பொறந்து, பயந்தா அது அவமானம்" இது தில்ஜீத்

"கீழ விழறது, மேலே எழும்ப தான், இது ஒரு தடைக்கல், தூர எறி! வெற்றி உனக்கு தான்" இது சிமி

"இப்படி பயந்து கிட்டு இருந்தா, லேடீஸ் மார்ஸில் மட்டும் தான் வாழ முடியும். அதுவும் அங்க ஆம்பளைங்க வர வரைக்கும் தான்" இது மஹேஸ்வரி




ஹாய் மக்களே,

திஷி ஹியர்..மேலே சொல்லி இருக்கற முக்கிய கதாபாத்திரங்கள் கொண்டு பின்னப்பட்ட கதை

காவலா! காதலா! இதில் 2 பார்ட்ஸ் ஒன்னு டெல்லி பார்ட், இன்னொன்னு சென்னை பார்ட்.

ஒருவழியா டெல்லி பார்ட் முழுசும் இன்னிக்கி போட்டேன்..ஒரே ஸ்ட்ரெட்சில் படிச்சு, எப்டி பீல் பண்ணினீங்க ன்னு உங்க கமெண்ட்ஸ் மூலம் சொல்லுங்க..மி வெயிட்டிங்.

இந்த டெல்லி போர்ஷனில உங்களுக்கு என்ன பகுதி பிடிச்சு இருந்திச்சு?


அப்பறம் இந்த ஸ்டோரி நெஸ்ட் வீகெண்ட் முடியும். இன்னும் 3 எபி தான். ஸோ படிக்கும் விருப்பம் இருக்கிறவர்கள் இதை படிக்க ஆரம்பிக்கலாம். ஸ்டோரி முடிஞ்சு 4 நாள் மட்டுமே இருக்கும்..எபிஸ் கொஞ்சம் பெரிசு..ஸோ சீக்கிரம் ஆரமிச்சா, ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்..


லிங்க்👇

 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவும்... அவளும்... - அடுத்த அத்தியாயம் பதித்து விட்டேன்...

ஸ்டோரி லிங்க்...

 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவும்... அவளும்... அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்...

ஸ்டோரி லிங்க் :

 
Top