Hi hi hi...
Please அடிக்காதீங்க.. sorry late ஆனதற்கு.. 'என் இதய வானின் ஒற்றை விண்மீன் நீ' ஐந்தாவது அத்தியாயம் பதிவிடப்படுள்ளது.. இந்த அத்தியாயத்தின் intro song..
கௌதம் பிரபாகர்:
என்னைத் தெரியுமா.
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா.
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா.
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்.
நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து அன்பில் வாழ்பவன்
ஆடலாம். பாடலாம். அனைவரும் கூடலாம்.
வாழ்வை சோலையாக்கலாம்.
இந்தக் காலம் உதவி செய்ய... இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்.எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்.எதையுமே மறக்கலாம்
ஒரு சிலையக் கண்டேனே... அது சிரிக்கக் கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா. நேரிலே இரு நிலா
காதல் அமுதைப் பொழியலாம்.
அவள் அருகில் வந்து பழக
நான் மெழுகைப் போல உருக
இதழ் பிழியப் பிழிய தேனை எடுத்து எனக்குத் தந்தாளே
கொடுத்ததை நினைக்கலாம்... கொடுத்தவள் மறக்கலாம்.
கொடுத்ததை நினைக்கலாம்... கொடுத்தவள் மறக்கலாம்.
ஹாய் பிரெண்ட்ஸ், இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து...
www.srikalatamilnovel.com