Priyajulian
Active member
Thank you mamமிக்க நன்றி ப்ரியா இன்று அல்லது நாளை அடுத்த பதிவு கொடுக்கிறேன் மா.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you mamமிக்க நன்றி ப்ரியா இன்று அல்லது நாளை அடுத்த பதிவு கொடுக்கிறேன் மா.
அம்முக்குட்டி மாதாமரைஐஐஐஐஐஐஐ அக்காஆஆஆஆஆஆஆஆ
இருக்குஊஊஉஉ ஏதோ பெருசாஆஆஆ சம்பவம் இருக்குஉஉஉஉ.......நீங்க சொல்றத பாத்தாஆஆ ஏதோ ஒரு பொண்ணு நம்ம கருண் பாய ஒன் சைட்டா லவ் பண்ணியிருக்கும் போலியேஏஏ
உதய் உனக்கு ஏன்டா ஏன்
மது விவி இப்படியுமா கோர்த்துவிடுவவவவ...நல்ல வேல மீனா அக்காஆஆ காப்பாதிட்டாங்கககக
ரோடு ரோலருஉஉஉ உவ்வேஏஏஏ டாஆஆஆ....
கருண் மதுனே கூப்பிடலாம் மேடம்னு கூப்டுறதுஉஉஉ ரொம்ப தூரமா இருக்குஉஉஉ
நெஞ்ச படபடக்குதாஆஆஆ சூப்பருஉஉஉஉ
பைன் டச்❤❤❤❤❤❤
நாங்களும் சுகமாய் அதிர்ந்தோம்
சூப்பருஉஉஉ எபிஸோட் வெய்டிங்ங் பார் அனதர் எபிஸோட்
#மழை#கடல்#டச்சிங்#டச்சிங்
நன்றி சரோஜா மாரொம்ப அருமையான பதிவு
மது எல்லாரையும்
ஒரு வழி ஆக்குறா
விஷ்ணு யார் கிட்ட
மாட்ட போறான்
சாகர் என்ன திட்டம் போட்டு
இருக்கான் தெரியலயே
உதய் பேச்சுக்கு பதில்
ப்ரியா மா..சூப்பர் மா.....ஏதோ flashback இருக்கும்போல சட்டுனு போட்டுவிடுங்க மா.....சரியா சொன்ன ரோஹித்து இந்த பூமி பேசறத புள்ளிமான் கேட்ருந்தா சம்பவம்தான்.....மது மா விவி உன்கிட்ட கேட்டானா அவனுக்காக தியாகம் பண்ணச்சொல்லி நைஸ் தாமரை மா....
நன்றி நன்றி மாMam superb for this ud..karun ku Kulu Kulu nu irukkuthu Namma mathu sweety ah la... Very nice ☺