All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆகா அருமையாக முடிந்துவிட்டது நயனி :love::love::love:. மிக அழகான காதல் தான் அயனினது. அவனைப் போல ஒருவர் கிடைப்பது அரிதிலும் அரிது. வரங்கள் எல்லாம் சிலருக்கே கிடைக்கும். அது உமைக்கு பல கஸ்டங்கள் தாண்டியே கொடையானது. அயனின் அம்மா போல அம்மா கிடைப்பது அவனுக்கு ஒரு முதற்கொடையே :smiley18:. உணர்வுகளைக் குழம்பாக்கி, பிழிந்து சக்கையாக்கி ஒரு வழி பண்ணி சுபமாக முடித்துவிட்டீர்கள்:awesome: இறுதியில் அயன் செய்வது எல்லாம் அதீத காதலின் வெளிப்பாடுகள். அவனை எண்ணி உண்மையாகவே நான் புல்லரித்துப் போனேன். இவ்வாறும் மனிதர்கள் பூமியில் இருக்கலாம் :love:. நாம் இவ்வாறு இருந்தால் என்ன என்றே தோன்றுகிறது :sleep::sleep::sleep:. கதைக்குள் புகுந்து வெளிவந்த உணர்வு தான் வருகிறது. சொல்ல வார்த்தைகளே இல்லை, வாழ்த்துக்கள் நயனி:smiley3:அடுத்த கதையுடன் விரைவாக ஓடி வரவும்.
wow wow wow What a beautiful comment. Thank you sooooooooooo much ma. Really I am blessed and honored pa. இந்த வாட்டி வர கொஞ்சம் காலம் எடுக்கும். ஸ்ரீமக்கு ஒரு கதை கொடுக்கணும். அது கொடுத்தாததும் இன்னொரு கதையோட வர முயற்சிக்கிறேன். அதுவரை காத்திருக்கவும். அத்தோடு உங்கள் அற்புதமான கருத்துப்பகிர்வுக்கு மெரசலாயி குஜாலாகி நன்றி சொல்லிக்கிறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima super super super . Kadaisiya Aryan kadai fulla therinju, umaiya nalla parthuka arambichutaan. Ini yellam happy thaan. Epi podunga please, please. Apuram seekrame adhutha kadai arambichudunga nayani ma. Unga ezhuthukku naan adimai.
😍🤩
Thank you so much ma. i am so happy. ithuku epiyaa. ada ponkaya. neenka vera mudive epilogue mathirithanya iruku. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Lovely story.❤❤❤... super..... ayan and charu hmmm nalla Jodi porutham...ava kuda irukum pothu kova pattutu aprm feel pannitu.... ava uyiru ku oru aabathu na ivan uyira vida ninaikirathu sema love... ayan romba nalla paiyan very good boy... charu past kekum pothu ivan kandipa varutha paduvanu nenachen athey mathiri ivanum orey feeling...
Visu tha pavam avana vechikite ivan ipadi panran pathatha kuraiku saabam vera😆😆😆....
Ayan charu va love pannatha nenaicha romba aachiryama iruku bcoz avlo sincere'a love panirukan charu koduthu vechava than...💑
Ungaloda punctuality ya pathi kandipa sollanum... hats off👏👏👏 ... bcoz on time ku ud kandipa vathurum... 3 days mrg Unga ud la muzhipen.... 🙂🙂
Athey mathiri enaku pidicha inoru vishayam yellar comment kum reply pannuvinga really so nice of you....waiting for ur next story.. 😍😍😍😍😍
how sweet of you ma. naan than unkaluku nandri sollanum. anpana vaasakarkal akkaraya comment podumpothu athai eppedi ignore pannuven. appadi ignore panninaa atha vida thapu illala. apuram neenka ellarum kaathitirukirappo eppadi ematratha tharuven. so athuthaan enna nadanthaalum nerathuku pathivu pottuduven. :love::love::love::love:
 

Manonmani

Member
Nice story narration sis...niraya puthu Tamil varthaigal katrukolgirean ungal kathayil..aanal nan inum 'nam, engal' pondra varthaigaluku palagavillai silasamayam kulapamaga irukirathu karanam nan tamilnatai sernthaval....unga story ellam romba perusa irukum...kastapattu type pannurenga...ungal ulaipukku hatsoff and nandri...unga ulaipa nan kuraisolla virumbavillai...ovoru kathayum oru padaipu...athu ungal rasanaiyum than...niraya vidyasamana story kudukurenga...ungal karpanaiku valthukkal...ungal adutha padaipukku valthukal and viraivil ethirparkindrean...nalla rest eduthutu Monday new story post panuvengalam:p:love::smile1:
 

vijirsn1965

Bronze Winner
hi mam naan viji comment pooda vanthu vittean mam 10uds aaga comment seiya mudiyavillai sorry for the late comment mam story wow superb mam nalla subamaana arumaiyaana endding mam very nice romba romba supera irunthathu mamenge aariyan charuvai purinthu kollamal avalai yearkaamal poividuvaanoo entru bayanthu vittean charuvin mel ulla kadhalai avan purinthu kolla oru vimaana vibbaththu avanuiku thevai patthathuappothavathu aval illaamal irukka mudiyaathu enbathai purinthu kondaane anaithu uds super o super mam naduvil serithu udal nalam sariyillai high sugar ukkarthu padikka mudiyavillai kadhai mudinthathai eppadiyoo paarthu vittean ore moochil padiththu comment pannivittean erandu naatkal thamathamaagi irunthaal kadhai padikka mudiyaamal poirukkum o god correct aana timeiku paarthuvittean veettu velaiyum 90% mudinthu vittathu ungal story yai miss pannaamal padiththathil avvalavu santhosham mam ungal aduththa kadhaiyai aavaludan ethir paarthu kaaththirukkum ungal anbu(viji)
 

sivanayani

விஜயமலர்
Nice story narration sis...niraya puthu Tamil varthaigal katrukolgirean ungal kathayil..aanal nan inum 'nam, engal' pondra varthaigaluku palagavillai silasamayam kulapamaga irukirathu karanam nan tamilnatai sernthaval....unga story ellam romba perusa irukum...kastapattu type pannurenga...ungal ulaipukku hatsoff and nandri...unga ulaipa nan kuraisolla virumbavillai...ovoru kathayum oru padaipu...athu ungal rasanaiyum than...niraya vidyasamana story kudukurenga...ungal karpanaiku valthukkal...ungal adutha padaipukku valthukal and viraivil ethirparkindrean...nalla rest eduthutu Monday new story post panuvengalam:p:love::smile1:

நான் என்கிற தன்னிலை ஒருமை வேற்றுமை உறுப்புகளை ஏற்கும்போது என்னை, என்னால் எனக்கு என்னின், எனது அப்படின்னு வரும்.

இதுவே பன்மையாகும்போது,

நாம் என்கிற தன்னிலை பன்மை எம்மை, எம்மால், எமக்கும் எம்மினம் எமது என்றும் நம்மை, நம்மால், நமக்கும் நம்மின், நமது அப்படின்னு வரும்.

பன்மைக்கு கள் விகுதி சேர்க்கும்போது (அதுவும் பன்மையாகும்) நாங்கள் என்பது எங்களை, எங்களால், எங்களுக்கு, எங்களின், எங்களது அப்படின்னு வரும்.

மிக அழகான கருது பகிர்வுக்கு நன்றிமா. சீக்கிரம் வாரபாக்கிறேன். பெரியக்கதைகள் அதுவா வருது. எழுதிட்டு போவேன் முடிச்சதும் எது வரை எழுதி இருக்கேனா அதுவே கதையா வந்துருது
:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna nayanima epilogue enga
Naanum ennaikku poduvinga naalaikku poduvingannu kaathu kondu erukkiren neenga podave illa😡😡😡
நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர் எஸ் ஆகிவிட்டார். அவரைத்தேடிக்கொண்டிருக்குறேன். கிடைத்ததும் இழுத்து வருகிறேன். :p:p:p:p
 
Status
Not open for further replies.
Top