All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா... மனதை உருக்கும் வேதனையான பதிவு... எங்களை உணர்வுகளின் பிடியில் சிக்க வைத்து நெஞ்சை அள்ளி விட்டீர்கள்..

அயனின் வேதனை வார்த்தையால் சொல்லில் அடங்காது... உமையின் துரோகம் எந்த ஆண் மகனையும் சீண்ட வைக்கும்.. அதுவும் அயன் போல இருப்பவர்க்கு???
அப்பப்பா! எந்த அளவிற்கு அவள் மேல் காதல் இருந்தால் அவள் தன்னிடம் பொய்யுரைத்து துரோகம் இழைத்தாள் என்று தெரிந்தும் அவளை ஷ்யாம் அடித்தான் என்றவுடன் அவனை சாகும் நிலைக்கு அடித்து வீசினானே? அவன் காதலை... great... அருமை சிவா...

எந்த அளவுக்கு காதல் இருந்ததோ அந்த அளவிற்கு அவளிடம் பொறுமையாய் பேசி தன்னிலையை விளக்கம் சொல்லி பணத்தையும் அனுப்பி அவள் கஷ்டப்படாமல் பார்த்து கொண்டானே? இவனல்லவோ அருமையான காதலன்... அள்ளிட்டடா கண்ணா எங்கள் எல்லோர் மனதையும்... அந்த சுய நினைவு அற்ற தன்மையிலும் அவள் முத்தத்தை உணர்ந்து பதில் கொடுப்பது... அருமை சிவா... மனசை தொட்டு விட்டீர்கள்... ஆனால் அவள் விளக்கத்தையும் கேட்கும் பொறுமை இப்பொழுதாவது அயனுக்கு வர கூடுமோ? வரும் ஆனா லேட்டா வரும் அப்படி தானே சிவா!!

இன்றைய பதிவு குட்டி பதிவு... ஆவலுடன் அடுத்த பதிவை...
அழகு அழகு அழகு... உங்கள் கருத்துப்பகிர்வு மிக மிக அழகு. ஒரு எழுத்தாளனை மகிழச்செய்வது இந்த எழுத்துக்களை விட, வாசகர்களின் கருத்துப்பகிர்வுதான். அதுதான் எங்களுக்கான ஊக்கச்சது. உங்கள் கருது என்னை மேலும் மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறதுப்பா. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. இதை விட எண்ணத்தை சொல்றதுன்னு தெரியல. அப்புறம் மனிதர்கள் வேறுபடுவார்கள். ஒருவன் பழிதீர்க்கவேண்டும் என்று நினைப்பான். இன்னொருவன் காதல் தோற்றாலும் காதலி மகிழ்வாக இருக்கவேண்டும் என்று நினைப்பான். இன்னொருவன் எக்கேடும் கெட்டுப்போ என்று ஒதுங்கிவிடுவான். இவன் இரண்டாம் ரகம். இவனுடைய காதல் வெறித்தனமானது. அதனால்தான் கோபமும் வெறித்தனமானது. அவனுடைய நிலையில் இப்போதைக்கு அவளுடைய நிலையை கேட்பான் போல இல்லப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanimaa என்ன பண்ணி வச்சிருக்கீங்க....😾😾😾😾😾😾

நா லாஸ்ட் வீக் அப்டேட்ஸ் இன்னிக்கு தா படிச்சேன்...... சியாம் உத்தமை ஓட ரியல் husband அஹ்ஹ்😲😲😲😲😲😱😱

அதும் கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே இந்த விசயம் ஆர்யா க்கு தெரிஞ்சிருக்கு.....
எவ்ளோ கஷ்டமா irunthurukkumm....😭😭😭😭
ஏன் நயணிமா இப்டி panninga 😢😢😢😥

எவ்ளோ ஆசை அஹ்ஹ் கல்யாணம் பண்ணான்.......

சியாம்யா அடி வெளுத்தது சூப்பர் 💃💃💃💃😂😂😂👏👏👏👏

உத்தமை ஆர்யா வா சரி பண்ணிருவாலா nayanimaa.... வெயிட்டிங்.....
Thank you sooooooooooo much my dear Shalu. aamaya avaloda unmayana purusanthaan itnha shiyam. ippo ivan irandavathu purusanya. intha unmaya munnaadiye solli irunthaa intha pirachana vanthirukaathu. aana sonnaa panam kidaikkaathe. antha payathila sollala thankam. avalum enna seivaa. :love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
அழகு அழகு அழகு... உங்கள் கருத்துப்பகிர்வு மிக மிக அழகு. ஒரு எழுத்தாளனை மகிழச்செய்வது இந்த எழுத்துக்களை விட, வாசகர்களின் கருத்துப்பகிர்வுதான். அதுதான் எங்களுக்கான ஊக்கச்சது. உங்கள் கருது என்னை மேலும் மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறதுப்பா. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. இதை விட எண்ணத்தை சொல்றதுன்னு தெரியல. அப்புறம் மனிதர்கள் வேறுபடுவார்கள். ஒருவன் பழிதீர்க்கவேண்டும் என்று நினைப்பான். இன்னொருவன் காதல் தோற்றாலும் காதலி மகிழ்வாக இருக்கவேண்டும் என்று நினைப்பான். இன்னொருவன் எக்கேடும் கெட்டுப்போ என்று ஒதுங்கிவிடுவான். இவன் இரண்டாம் ரகம். இவனுடைய காதல் வெறித்தனமானது. அதனால்தான் கோபமும் வெறித்தனமானது. அவனுடைய நிலையில் இப்போதைக்கு அவளுடைய நிலையை கேட்பான் போல இல்லப்பா. :love::love::love::love:
அழகான விளக்கம் சிவா.. குட்டி பதிவிற்கு ஒன்றும் சொல்லவில்லையே... கவனிக்கவில்லையா..? இல்லை நிறைய emotional ஆகிவிட்டீர்களா?
 
Status
Not open for further replies.
Top