Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க சிவா... மனதை உருக்கும் வேதனையான பதிவு... எங்களை உணர்வுகளின் பிடியில் சிக்க வைத்து நெஞ்சை அள்ளி விட்டீர்கள்..
அயனின் வேதனை வார்த்தையால் சொல்லில் அடங்காது... உமையின் துரோகம் எந்த ஆண் மகனையும் சீண்ட வைக்கும்.. அதுவும் அயன் போல இருப்பவர்க்கு???
அப்பப்பா! எந்த அளவிற்கு அவள் மேல் காதல் இருந்தால் அவள் தன்னிடம் பொய்யுரைத்து துரோகம் இழைத்தாள் என்று தெரிந்தும் அவளை ஷ்யாம் அடித்தான் என்றவுடன் அவனை சாகும் நிலைக்கு அடித்து வீசினானே? அவன் காதலை... great... அருமை சிவா...
எந்த அளவுக்கு காதல் இருந்ததோ அந்த அளவிற்கு அவளிடம் பொறுமையாய் பேசி தன்னிலையை விளக்கம் சொல்லி பணத்தையும் அனுப்பி அவள் கஷ்டப்படாமல் பார்த்து கொண்டானே? இவனல்லவோ அருமையான காதலன்... அள்ளிட்டடா கண்ணா எங்கள் எல்லோர் மனதையும்... அந்த சுய நினைவு அற்ற தன்மையிலும் அவள் முத்தத்தை உணர்ந்து பதில் கொடுப்பது... அருமை சிவா... மனசை தொட்டு விட்டீர்கள்... ஆனால் அவள் விளக்கத்தையும் கேட்கும் பொறுமை இப்பொழுதாவது அயனுக்கு வர கூடுமோ? வரும் ஆனா லேட்டா வரும் அப்படி தானே சிவா!!
இன்றைய பதிவு குட்டி பதிவு... ஆவலுடன் அடுத்த பதிவை...