All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆரியன் தன் காதலைச் சொன்ன விதம் அசத்தலாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲

ஆனால் அவனின் அளவுக்கு அதிகமான காதலே அவனின் கண்ணை மறைத்துவிட்டாதே அது தான் கஷ்டமாக இருக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
atheethamana kathalum kannai kattum kavi. ethuvum alavodu irunthaal nallathu illaya. :love::love::love::love:
 

vijirsn1965

Bronze Winner
enna oru aazhamaana unmaiyana kaadal aariyanathu avan chauvai nayagaraviriku azhaithu sentru than kaadhalai solvathu superb pramaatham eppadipatta kadhalanai panaththirkaha yeamaatra eppadiththan manasu vanthathoo aanaal avalum paavam than solla mudiyaamal thavikkiraal ethan naduvil raj veru aadu pasu entru aariyanai partri kuri avalai kuzhppividukiraan uththamai unmaiyai solli irukkalaamoo ungal ezhuththu nadai varunippu ellam abaaram mam romba roma rasiththu padiththean superb ud mam arumaiyaaha irunthathu(viji)
 
கனமான பதிவு நயனி😢😢😢.ஆர்யன் காதலை சொன்னதுடன் திருமணம் செய்யவும் கேட்கிறான்.அதை மறுக்க முடியாத நிலையில்
இருக்கும் உத்தமை சம்மதம் கூறுவதும்,திருமணத்துக்கு பிறகு ஆர்யனின் பேச்சால் அவளுக்கு ஏற்பட்ட பயமும்,தெரிந்தே ஒருவனின்
வாழ்க்கையை பாழாக்கிவிட்டோமோ என்ற எண்ணமும்,உடல்நிலை சரியில்லாதது போல் நடிப்பதும் கலங்க வைக்கிறது😢😢😢.
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis ஒரு வழியா கல்யாணமும் முடிந்துவிட்டது சாருவுக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு ஏன்னா இவ்ளோ அன்பு வைத்திருப்பவன் அவள் பணத்துக்காக நடித்தால் என்று தெரிந்தால் சும்மா விடுவானா அவளுக்கே அவனை விட்டு போக மனதில்லை ஏன்னா அவளும் ஆர்யன் மேல் உண்மையான அன்பு வைத்திருக்காளே பாவம் இல்லாத வயிற்று வலியை இருக்கிறதா பொய் சொல்ற வேறு என்ன பண்ண முடியும் இந்த ஷ்யாம் பிரச்சனை பணம் கேட்டு tortue பண்ணாமல் இருந்திருந்தால் இப்போ ஆர்யனோடு சந்தோஷமாக திருமணவாழ்க்கையை ஏற்றுக்கொண்டு நல்லா வாழ்ந்து இருப்பாள் எல்லாத்துக்கும் தடைக்கல்லா இந்த ஷ்யாம் என்கிற பேய் இருக்கிறதே அப்படி என்ன போட்டோவை வைத்து மிரட்டுகிறான் i mean ஏதாவது தப்பான கோணத்தில் எடுத்த போட்டோவை வைத்து மிரட்டுறானா அதுக்கு பயந்தே சாரு உண்மையை ஆர்யன்கிட்ட சொல்ல பயப்படுறா இவ்ளோ அன்பு வைத்து என்ன பயன் உன் அன்பை ஆர்யன் நிக்கவைத்து கேள்விகேக்கும்போது அது அவனுக்கு நடிப்பு என்றுதான் தோன்றும் செல்லா காசாகபோது சாருமா உன்னை நினைத்தால் ரொம்ப கஷ்டமாய் இருக்கு ஆர்யனை பிரியும்போது நீ எவ்ளோ உயிர் போற வலியை உணருவன்னு தெரியும் ஆனா உன்னால் வாய்த்திறந்து சொல்ல முடியாது ஆர்யன் திட்டுறதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் நீ மனசுக்குள்ள எவ்ளோ குமுறிக்கிட்டு இருக்கிற என்று நல்லா தெரியுது and மனதுக்குள் ரத்தக்கண்ணீர்😭😭😭😭 வடித்து கொண்டு இருக்கிறாய் அடேய் ஷ்யாம் culprit 😠👹👹👿👿👿எல்லாம் உன்னால் வந்தது நீ மட்டும் மிரட்டாமல் இருந்திருந்தால் இப்போ ஹாப்பியா ஆர்யனோடு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கே வேண்டியவ உன்னால் அழுதுகொண்டு இருக்கிறாள் நாளையோடு அவள் வாழ்க்கை அவ்ளோதானா oh my god இந்த பொம்மை எல்லாம் ஷ்யாமுக்கு 😠😠😠😠👹👺👺👺👺👹👹👹💀👿
 
Last edited:
Status
Not open for further replies.
Top